கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

பாம்புக்கு வார்த்த பால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 11,041

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இருளின் திரை இன்னும் பிரிந்து விழவில்லை. ஒளி மங்கி வந்த போதிலும் பார்வை குன்றவில்லை. என்றாலும் தெருவிளக்குகள் பளிச்சிடத் தொடங்கிவிட்டன....

பூமி விளக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 21,120

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்குவளை மலர் போன்ற அவளது நயனங்கள் இன்னும் பூக்கவில்லை. சன்னலுக்கு வெளியே ஒளிவிலக்கம் கண்டதும் எழுந்து கொண்டேன். எங்கோ ஐந்து...

தேவதையும் பூனைக்குட்டியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 22,987

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“வாப்பா, ஜின்னுண்டா என்னா வாப்பா? “ தனது காலுறையைக் கழற்றி அந்தப் பெண் வாளியினுள் போட்டாள். வாளியை கிணற்றினுள் இறக்கினாள்....

மெளன கோபுரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 11,338

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்Tower of Silence: பார்ஸி இனத்தவர்கள் இறந்தவர்களைப் பிரியும் இடம். வெள்ளை சிறகுகளை சுருட்டி மடித்துக்கொண்டு லாவகமாக மொட்டை சுவற்றில்...

நண்பனின் திருமணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 11,810

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கார் வந்துவிட்டது. ஐந்து மணி நேரத்திற்கு வாடகை பேசப்பட்டிருக்கிறது. முன் ஸீட்டில் நான் அமர்ந்துகொண்டு ஜானுவை வாங்கி மடியில் வைத்துக்கொண்டேன்....

தவம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 28,708

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வசந்த் ஃபேக்டரிக்கு புறப்படும் நேரம் தடாலென ஒரு சத்தம் கேட்டது. வசந்த் உள்ளே ஓடினான்! பெட்ரூமில் தாரிணி உறங்கிக் கொண்டிருந்தாள்!...

தூண்டில் புழுக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 29,371

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்று காலை சீக்கிரமே விழிப்பு வந்து விட்டது அவளுக்கு. நேற்று ஞாயிற்றுக்கிழமையானதால் அலுவலகமில்லாதது நிம்மதியாக இருந்தது. இன்று திங்கட் கிழமை...

துண்டு சிகரெட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 13,675

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எப்போது அந்த ஆசை ஏற்பட்டது என்று சரியாக நினைவில்லை. வீட்டிலும், தெருவிலும்,உறவிலும் யாருக்கும் அந்தப் பழக்கம் இல்லை. ஆனாலும் வந்துவிட்டது....

உள்காயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 19,747

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நாக்கில் நரநரவென்று உறுத்தல். பூஞ்சோலை சுவரோரமாய் இருந்த தொட்டியில் உமிழ்ந்தாள். எச்சில் கறுப்பாய் ரசாயன மண் கலந்து வந்தது. சற்று...

பணம் காய்ச்சி மரம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 14,836

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அப்பா போய் பத்து நாட்களாகிவிட்டதை நம்பவே முடியவில்லை. எனக்கு அப்பா என்பதை விட நண்பனாகத்தான் நிறைய தெரியும். சரவணனுக்கு அப்படி...