கதைத்தொகுப்பு:குடும்பம்

10902 கதைகள் கிடைத்துள்ளன.

உன்னருகே நானிருந்தால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 12,827

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஞாயிற்றுக்கிழமை, நேரம் காலை 6 மணி. காலிங் பெல் சத்தம் கேட்டது. தூக்கத்திலிருந்து முழித்தார் கணேசன். “நீ தூங்கு மீனா....

உயிர்த்தலம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2014
பார்வையிட்டோர்: 14,263

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்தொடையில் ஓங்கி ஒரு அடி..! வலியில் , வஹாப் – என் தம்பி – எழுப்பிய சத்தம் மனதை அறுத்தது....

இருப்பும் இழப்பும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2014
பார்வையிட்டோர்: 10,016

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்“மஞ்சு! குசினிக்குள்ளை சாப்பாடு தட்டாலை மூடி வைச்சிருக்கிறன். எடுத்துக் கொண்டு போய் மாமாவுக்குப் பக்கத்திலை வைச்சுவிடு பிள்ளை.” பழைய கதிரை...

விடை பெறுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2014
பார்வையிட்டோர்: 12,456

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நெருங்கியவர்களுக்கு ‘சா’ நிகழ்கிற போதே ஒவ்வொருவருக்கும் தம் வாழ்வை ஒரு தடவை அலசிப் பார்க்கிறது நடக்கிறது போலும்‌ .. என்று...

மாமா கையில குப்பை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2014
பார்வையிட்டோர்: 25,831

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“மாமா…! மாமாவ்…” பள்ளிக்கூடத்திலிருந்து வந்த வாக்கில் புத்தக மூட்டையைக் கடாசிவிட்டு மாமனைத் தேடினாள் பத்து. “என்னடீ! நான் இங்கிருக்கேன்..” “ம்.....

குஞ்சுபொறிக்கும் மயிலிறகுகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2014
பார்வையிட்டோர்: 11,198

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஊரை நெருங்கிவிட்டிருந்தேன். தைமாதம், எப்போதும்போல ஏரியில் தண்ணீர் வடிந்து கோடைகாலமென்று கைகட்டி சாட்சி சொல்லிக்கொண்டிருக்கிறது. தலைக்குமேலே காய்ந்தவண்ணமிருந்த சூரியன் கைங்கர்யத்தால்,...

அகதியும் சில நாய்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 12,775

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குழந்தை மீண்டும் அழத் தொடங்கியது. வீரிட்ட...

வைதேகி காத்திருந்தாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 13,412

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரிப் பகுதியில் அன்று சற்றே கூடுதலாகக் களை கட்டியிருந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பழைய...

பாரந்தாங்கி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 10,717

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எனக்கு தாங்க முடியாத வலி எடுத்து விட்டது. பிரசவ வேதனை. கூடவே என்ன ஆகுமோ எனும் பயம். ஆஸ்பத்திரியில் பிரசவ...

கூண்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 23,246

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சாந்தி அடுப்பில் வேலையாக இருந்தாள். அவள் ஒரு வயது மகள் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது வாசலில் யாரோ கதவைத் தட்டும் ஓசை...