கதைத்தொகுப்பு:குடும்பம்

10923 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவுக்காக
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 11,930

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்ஞாயத்துகிழமை காலை பதினொரு மணி “வசந்திமா” னுட்டு வந்த கிருஷ்னமூர்த்தியின் கையில் ஸ்விட்பாக்ஸ் மிச்சர் பூ. அப்பா குரல் கேட்டு...

நான் வாழ்ந்த வாழ்க்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 7,794

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்உள்ளே நுழைந்த எனக்கு இது ஒரு அறை போல் தென்படவில்லை. வெளியில் இருந்து உள்ளே நுழைவதற்கு கதவு இருந்தது, அதனுள்...

ஜாக்கிறதே,அந்த தூண்லே இடிக்காம…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 6,923

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மேரி ஜானை நாலு வருடங்களாக ‘டேட்’ பண்ணீ கல்யாணம் பண்ணிக் கொண்டாள். இருவ ரும் ஒரு சின்ன ஊ¡¢ல் வசித்து...

சக்கரம்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 7,863

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என் மனைவி சோறு போட… அடுப்பங்கரையில் என் தம்பி சேகர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதுதான். .. வாசலில் நின்ற அம்மாவைப் பார்த்து….....

கதம்பமும் மல்லிகையும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 10,539

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அக்கா வீட்டுக்குப் போவதென்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். மலைக்கோட்டை வடக்கு வீதியில் தாயுமானவர் கோவிலுக்கு எதிரே ஆனைகட்டும் மண்டபத்துக்கு எதிரே...

ஆறுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 11,054

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இப்டியெல்லாம் நினைச்சு சங்கடப்பட்டுட்டிருந்தோம்னா அப்புறம் மனுஷன் நிம்மதியாவே இருக்க முடியாது…. – சட்டென்று மறுத்தான் சரவணன். பார்வை ஜன்னல் வழியாக...

தலைமுறையின் துக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 10,566

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அரக்கோணத்தில் உள்ள நண்பனின் வீட்டுவிஷேச நிகழ்வை முடித்துவிட்டு மாலை தன் நண்பர்களுடன் ஈரோட்டைநோக்கி காரில் பயணித்த ரவி இரவு உணவுக்காக...

வலியும் வடுவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 8,243

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்டாக்டர், இவங்க என் பொண்ணு, கலா. கொஞ்ச நாளா மனதே சரியில்லாம இருக்காங்க!? போகாத கோயில் இல்லை, வேண்டாத தெய்வமில்லை,...

உறவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 10,512

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த வருடத்தின் குளிர்காலம் கடுமையாக இருந்தது. பனிப்பொழிவும் சற்று அதிகமாகவே இருந்தது. மூடுபனிக்குள் மூழ்கியது போல் இருந்தது அந்த நகரம்....

இதுதான் வாழ்க்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 17,510

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஜானுவின் அலறல் இரவின் நிசப்தத்தின் நடுவே பயங்கரமாக ஒலித்தது. பரிதாபமான அதன் ஓலம் சங்கரனின் காடாந்திர நித்திரையைக் கூடக் கலைத்து...