கதைத்தொகுப்பு: குடும்பம்

8296 கதைகள் கிடைத்துள்ளன.

நிர்மலன் VS அக்சரா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2024
பார்வையிட்டோர்: 166
 

 “நிர்மலன்….. என்ன காணும்…. வந்த நேரம் தொடக்கம் ஒரே யோசனையா இருக்கின்றீர்?” நிர்மலனின் தோளை இறுகப் பற்றி புளியமரக் கொப்பை…

பிச்சைக்காரன் வாந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2024
பார்வையிட்டோர்: 163
 

 “மொட்டைமாடி – வீட்டுக்கு இரண்டுபக்கமும் வேணும். கீதா வீட்டிலை இருக்கிற மாதிரி. சசியின்ரை வீடு பாத்தனீங்கள் தானே! வீட்டுமுகப்பு அப்பிடி…

சிக்கனம் முக்கியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2024
பார்வையிட்டோர்: 168
 

 சம்பவம் (1) “வெளியீட்டுவிழா செலவுகளைக் குறைச்சுக் கொள்ளவேணும். சிக்கனம் முக்கியம்” வளர்மதி பிடிவாதமாக நின்றுகொண்டார். ஹோல், சாப்பாட்டுச் செலவுகளில் ஒன்றும்…

கலைந்தது கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2024
பார்வையிட்டோர்: 171
 

 காலை. காங்கேசன்துறை வீதி கலகலப்பாகத் தொடங்கிவிட்டது. துர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் குச்சொழுங்கை வழியாக வந்த கிருஷ்ணவேணி கோவிலை…

அர்ப்பணம், சமர்ப்பணம்.

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2024
பார்வையிட்டோர்: 161
 

 மேகலா, சிந்துவின் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் இன்று எதற்காக வந்திருக்கின்றாள் என்பது சிந்துவிற்குத் தெரியும். சமையலறை சென்று தனக்கும் மேகலாவிற்குமாக…

பித்தளைக் குடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2024
பார்வையிட்டோர்: 161
 

 இரவு ஒன்பது மணி. வெறியுடன் பாட்டும் கச்சேரியுமாக வந்த சிவநாதன் தனது பெற்றோரின் வீட்டுப்படலையின் முன்பாக அச்சொட்டாக சைக்கிளுடன் விழுந்தான்….

ஜீசஸ் ஹாண்டில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2024
பார்வையிட்டோர்: 160
 

 இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை விமானம் அடைந்த போது, நேரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று முப்பதாகிவிட்டது. குணசேகரன், அவர் மனைவி…

பூவண்ணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2024
பார்வையிட்டோர்: 160
 

 “சாகித்தியா… நீ ஒண்டுக்கும் யோசியாதை. எல்லாம் நல்லபடியா நடக்கும். நான் ஒருக்கா ரெலிபோன் பூத் வரைக்கும் போட்டு வாறன்.” படுக்கையில்…

வீடென்று எதைச் சொல்வீர்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2024
பார்வையிட்டோர்: 1,788
 

 நான் பார்த்து ஒவ்வொரு கற்களாக எடுத்து வைத்துக் கட்டி கூடாரம் அமைத்து தரைக்கு என்ன நிறத்தில் டைல்ஸ் போட வேண்டும்…

மாறியது நெஞ்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2024
பார்வையிட்டோர்: 1,495
 

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)   அதிகாலை ஆறு மணிக்கு கிறிங், கிறிங்…