கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு வார்த்தை சொல்லீட்டீங்க…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2024
பார்வையிட்டோர்: 5,212

 போன் வந்த வண்ணமாய் இருந்தது. ‘சே! ஒருத்தர் இறந்துடக்கூடாதே?! துக்கம் விசாரிக்கறேங்கற பேர்ல போன் பேசியே கொன்னுடுவாங்க்களே?!’ நொந்தபடியே போன்...

பிள்ளை மனசு வெள்ளை மனசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2024
பார்வையிட்டோர்: 2,606

 வழமைபோல் ஸனாவை அவளது தாய் ஸாரா ஏசிக்கொண்டிருந்தாள். அவள் மேல் அத்துனை ஆத்திரம் கொண்டிருந்தாள். அவள் பதில் வார்த்தைகளை விடாமல்...

திலக்…திவ்யா…தீபஒளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2024
பார்வையிட்டோர்: 2,447

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எப்போது சிட்னி ஏர்ப்போர்ட்டிலிருந்து விமானம் கிளம்பும்...

பனித்துளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2024
பார்வையிட்டோர்: 4,139

 (1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7...

கறுப்பு நிலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2024
பார்வையிட்டோர்: 3,604

 நிலா வந்தது. நந்தா என்ற அந்தப் பெண் சிறுக்கியைப் பார்க்கும் போது, அப்படித்தான் தோன்றியது. அவளைச் சுற்றி பெரியதோர் ஒளி...

முகமூடிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2024
பார்வையிட்டோர்: 1,467

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அழைப்பு மணி ஓபன் த டோர்...

கமலாம்பாள் சரித்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2024
பார்வையிட்டோர்: 3,982

 (1893ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாக கருதப்படுகிறது. 1893...

பேத்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2024
பார்வையிட்டோர்: 2,642

 ‘தன்னை யாரும் பார்க்கிறார்களா?’ எனச் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, தயக்கத்தோடும் மனத்தில் பொங்கியெழுந்த குறுகுறுப்போடும் சண்டையிட்டு வெல்ல முடியாமல் இரண்டிடம்...

ஏக்கம் தீர்ந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2024
பார்வையிட்டோர்: 2,617

 திருமணம் ஆகி பல வருடங்கள் கடந்து விட்டன.  ஆனாலும் மோகன் மற்றும் இந்து இருவரும் ஏதோ ஒரு மனக்குமுறலுடன் தான் வாழ்ந்து...

பனித்துளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2024
பார்வையிட்டோர்: 4,717

 (1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6...