கதைத்தொகுப்பு:குடும்பம்

10932 கதைகள் கிடைத்துள்ளன.

ஏகாந்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2025
பார்வையிட்டோர்: 11,253

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்திமந்தாரை பூக்கள் மலர்ந்து நறுமணம் பரவும் வேளையில் அரவிந்தன் தனது வேலைகளை முடித்துக் கொண்டு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குக் கிளம்பினான். இன்று...

பரிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2025
பார்வையிட்டோர்: 14,672

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“இந்தக் கிழம் இருக்கு. அந்த மொட்டு. போயிருச்சே…” ஹால் முழுவதும் கசகசவென்று பேச்சு. சாரதா ஓரமாய் சுருண்டிருந்தாள். பெரியவர் வாசல்...

சித்தன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2025
பார்வையிட்டோர்: 8,913

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இலைகள் வீசும் வாசம் சிந்தனையை கலைத்து மனதை மயக்கி அமைதி படுத்துகிறது. அதனால் தான் என்னவோ பண்டிகைகள் பூக்கள் இல்லாமல்...

வெட்கத்தின் பக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2025
பார்வையிட்டோர்: 12,264

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காலை எழுந்ததும் தன் வீட்டின் மொட்டை மாடியில் போய் அமர்ந்து கொண்டு கீழே பாதையில் போவோர் வருவோரின் செயல்களை உன்னிப்பாக...

நல்ல நண்பன் அவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2025
பார்வையிட்டோர்: 12,213

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இருவரும் ஒரே தரத்தில் நீச்சல் தடாகத்தில் இருந்து வெளியேறுகின்றார்கள். கலகலவென்ற சிரிப்பொலி இருவரிடமும் மன மகிழ்வைத் தருகின்றது. நீச்சல் போட்டி...

ஆறுதலா ஒரு வார்த்தை…
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2025
பார்வையிட்டோர்: 24,353

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மீனாட்சி சுந்தரம் இல்லம், மதுரை – அனுப்பனடி – கிழக்கு தெருவில், காலை எழுந்ததில் இருந்து , பம்பரமாய் வேலை...

சீதக்காதி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2025
பார்வையிட்டோர்: 7,436

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“அப்பா! ரங்..ரங்கதுரை அங்கிள் எட்டு மணிக்கு ’ஹார்ட் அட்டாக்’ல போ..போய்.. போய்ட்டாராம். ஒண்ணுமே இல்லையாம்…எல்லோரோடயும் பேசிண்டே இருந்தவர் திடீர்னு மார்வலின்னு...

சட்டென்று மாறிய வானிலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2025
பார்வையிட்டோர்: 8,969

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மாலை நேரத்து மயக்கம் போல வெயிலும் இல்லை குளிரும் இல்லை தொலைக்காட்சி செய்திகளில் வருவது போல் மிதமான வானிலை. உள்ளத்தில்...

முடிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 19,454

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“மதிய உணவுக்கு வாருங்கள்” சந்திரசேகரன் மறுமொழி அனுப்பினான் சந்திரமதியின் குறுஞ்செய்திக்கு…வழக்கமாய் தொலைபேசி செய்து   வரட்டுமா, வீட்டிலதா இருக்க்கீங்களா என்று கேட்டுவிட்டு வருவாள் வெளிநாட்டிலிருந்து...

அம்மாவின் வெற்றி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 5,252

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு புயல் போனால், மற்றொரு புயல் வந்துவிடுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் சிறு சாரலும் மார்கழி...