கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

வெளியேறிச் செல்லும் மகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 11,104

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வீடு அமைதியாக இருந்ததிலிருந்தே அப்பா வந்திருக்கிறார் என்பத தெரிந்து கொண்டான்,கணேசன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்க வந்திருக்கார். “ம்…என்ன கோரிக்கையோ...

அதே பழைய கதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 12,153

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சுகந்திக்குத் தூக்கம் வரவில்லை. இது ஏதோ இன்றைய பிரச்சனையில்லை. வெகுநாளாக இதுதான் நிலை. எதிரே அவள் கனவனின் படம் இருந்தது....

அமிலத்தில் மீன்கள் வாழாது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 8,392

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்விஜி அருகில் படுத்திருந்த கணவனை இரவு விளக்கு வெளிச்சத்தில் பார்த்தாள். அவன் தூங்கிவிட்டான் என்று பட்டது. அவனது தூக்கத்தைக் கெடுக்க...

வாழ்வின் மணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 9,892

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அன்னம்மா காலையில்தான் வீடு திரும்பியிருந்தாள். விடிய விடிய கம்பெனியில் வேலை. அது ஒரு தேங்காய் மட்டைக் கம்பெனி. அவள் தலை...

துரத்தும் பேய்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 8,860

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சிந்தாமணிக்கு இப்படி நடக்கும் என்று தெரியாது. அவள் அப்படி யோசித்தே பார்க்கவில்லை. அருகில் மணியும், மாலினியும் தூங்கிக் கொண்டிருந்தனர். இவளுக்குத்...

அம்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 9,203

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சின்னதாக ஓர் ஆசை எந்தவொருவருக்கும் இருக்கும். சின்னதாக… மிகச் சின்னதாக ஓர் ஆசை. ஆனாலும், அது கைகூடாததாகவே இருக்கும். எனக்கும்...

அவஸ்த்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 11,254

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘சரி சொல்லு..’ என்றேன். ‘என்னத்தைச் சொல்ல.. அதாங் கேக்கிறனே.. பொண்ணு வயசுக்கு வந்துட்டா, என்ன சேத்து வைச்சிருக்க?’ என்றாள் என்...

திருமணத்துக்கு முன் – திருமணத்துக்குப் பின்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 16,351

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தி.மு. : காதலி கடிதத்தில் உங்களை முதன் முதலில் பார்த்தபோது அது இளம் பச்சையா கரும் பச்சையா என்று தெரியவில்லை....

முன்னறிவிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 8,903

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மிரட்டலான பார்வையுடன் அவர் இப்படிக் கூறியிருந்தார். “வடை சுடுவதற்கு சட்டியில் எண்ணெய்யை ஊற்றினால் அது காய்வதற்கு முன்னதாக என் பொண்ணு...

ரூல்ஸ் சந்திரசேகர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 8,643

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஊர் சுற்றுவது சம்மந்தமாக ஏதேனும் படிப்பிருந்தால் அதில் பி.ஹெச்.டி வாங்கியிருப்பான் சரவணன். இதில் கவனிக்கத் தகுந்த விஷயம் என்னவெனில், தான்...