கதைத்தொகுப்பு:குடும்பம்

10895 கதைகள் கிடைத்துள்ளன.

ஊட்டவுட்டுத் தொரத்த ஆள் வந்தாச்சு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 10,927

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மஞ்கள் கதிரவன் கண்ணைக் கரித்தது. மணி நாலிருக்கும் போலிருந்தது. அடுப்பு ஈரவெறகால் புகையைக் கிளப்பியது. கமலா கண்ணைக் கசக்கியபடி முள்ளுக்கட்டை...

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2012
பார்வையிட்டோர்: 10,537

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“மத்தியானம் அலுவலகம் மும்முர வேலையில் இருந்தது. கம்பெனி ஜிஎம்மின் பிஏ பாலு அவசரமாய் ஏதோ ஸ்டேட்மென்ட் தயாரிப்பதில் இருந்தான். “...

மாமாவின் பாசம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2012
பார்வையிட்டோர்: 10,693

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மாலை வெய்யில் சுத்தமாய் மறைந்தது. தெரு விளக்குகள் எரியத் துவங்கின் ஆற்றின் நீரோட்டம் கூட அமைதியாகவே இருந்தது. தூரத்தில் படித்துறை...

மணியின் மேல் காதல்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2012
பார்வையிட்டோர்: 9,142

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்குடும்பம் ஒரு கோவில் என்பார்கள்; அது இந்த குடும்பத்திற்கே பொருந்தும். மூன்று அண்ணன் தம்பிகளும், அவர்களின் மனைவியர் மற்றும் குழந்தைகளும்...

மரணம் வெல்லும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2012
பார்வையிட்டோர்: 10,337

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்“முக்கியச் செய்திகள் வாசிப்பது நளாயினி சுப்ரமணியம். கடந்த மூன்று தினங்களாக காஸ்மீர் தலைநகரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது படைகளை...

அமெரிக்கக்காரி
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2012
பார்வையிட்டோர்: 15,238

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணைத் தேடிப்போய்விட்டான். இது அவளுக்கு...

பறவைப் பூங்கா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2012
பார்வையிட்டோர்: 12,709

வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்அந்தப் பழங்கால பிரிட்டிஷ் கட்டடத்தை விட்டு வெளியே நடந்தாள். வெயில் முகத்தைச் சுட்டெரித்தது. இதைப் போன்ற உயரமான மேற்கூரையும் வளைவுகளையும்...

வீடியோ மாரியம்மன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2012
பார்வையிட்டோர்: 15,623

வாசிப்பு நேரம்: 18 நிமிடங்கள்“எதுக்குடா பயலெ அடுப்புக்கட்டிகிட்ட வந்து ஏறிகிட்டு நிக்குறவன்?” “பாயி கொடு.” “பாயி இல்லெ.” “ஊருல இருக்கிற எல்லாப் பசங்களும் எடுத்துகிட்டுப்...

செத்தாலும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 13,038

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அம்மாஆஆஆ… ஆ… அவ அலறுனா. படார்னு கதவத் திறந்துக்கிட்டு ஓடி வரலை யாரும். அவ அலறுனது வெளியில கேக்கலபோல. மறுபடியும்...

பொழப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 12,687

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அப்பவெல்லாம் நான் பேசுவேன். ரொம்பப் பேசுவேன். பேசிக்கிட்டேயிருப்பேன். தூக்கிப் புழியிறதுக்குள்ளக் கையொடிச்சுப் போடுற ஜீன்ஸ் பேன்ட்டுகள மூச்சப் புடிச்சு ஒதறி...