கதைத்தொகுப்பு:குடும்பம்

10895 கதைகள் கிடைத்துள்ளன.

சா(கா)யமே இது பொய்யடா…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,291

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஞானசுந்தரம் தன் எல்கையைச் சுருக்கிக் கொண்டு வெகு காலமாயிற்று. எல்கையை என்றால் எதுவென்று நினைக்கிறீர்கள்? அவர் உறவுகளுடனான எல்கையையா அல்லது...

வரும்….ஆனா வராது…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 9,399

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“என்னங்க…என்ன பேசாம நின்னுட்டிருக்கீங்க…போங்க…போங்க…போய்க் கூப்பிடுங்க…” – என் கையைப் பிடித்து இழுக்காத குறையாக என்னை வாசலை நோக்கி விரைவு படுத்தினாள்...

தொலைந்துபோன கோடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 14,530

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மேமாதம் முதல் வாரமோ இரண்டாம் வாரமோ பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப்பிற்கு விடுமுறை விடுவார்கள். ” மெஷினெல்லாம் ஓவர் ஆயிலிங்க்...

வந்தவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 11,576

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்” ஜிக்கன் வந்துட்டான்மா ” என்று என் அக்கா ஜெயா வேகமாய் ஓடிவந்து என் அம்மாவிடம் ரகசியக் குரலில் கிசுகிசுத்தது...

கடைசித் திருத்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 10,701

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மாரியம்மன் கோவில்தான் பொன்மலை ரயில்வே காலனிக்குள் இருக்கும் கடைசி பஸ் ஸ்டாப். ஆனால் பஸ்ஸைவிட்டு இறங்கிக் கோவில்பக்கம் நடக்காமல் நேராக...

சொல்லாமல் போனது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 10,966

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நளினி அம்மா சற்று அதிர அதிரத்தான் நடப்பாள். பெரிய சரீரம். சாரீரமும் கனம்தான். அதட்டலான குரலில் ” ஏய் சிறுக்கி...

அப்பாவின் நினைவு தினம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 8,855

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அந்த நீண்ட உறாலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருடைய பார்வையும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் பக்கம் திரும்ப ஆரம்பித்தது....

சொல்லாதே யாரும் கேட்டால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 8,107

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்படுக்கையில் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தான் ராகவன். அருகே மெயின் உறாலில் அப்பாவும் அம்மாவும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். தான் உறக்கமின்றி...

ஓய்வு தந்த ஆய்வு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,396

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தனது பணி ஓய்வை இந்த ஊருக்கும் உலகத்திற்கும் யார் டமாரம் போட்டுச் சொன்னார்கள் என்று சபேசனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. எப்படி...

ஜீ வி த ம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,755

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“தமிழு….தமிழு…” – பொழுது விடிந்தும் விடியாத வேளையில் படுக்கையில் இருந்தமேனிக்கே குரல் கொடுத்தான் மாரிச்சாமி. வாசலில் ‘சளப்…சளப்’ – எனத்...