கதைத்தொகுப்பு:குடும்பம்

10895 கதைகள் கிடைத்துள்ளன.

படர்க்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 12,665

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பாலசரோஜினி படத்தை பீரோவிலிருந்து எடுத்து மாலைப்போட்டு சாமி மாடத்தில் வைத்தேன். ‘அப்பா, இது தாரு?’ மழலைக் குரலில் வர்ஷன் கேட்டான்....

நபும்சகங்கள்
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 18,326

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மும்பையின் சயோன் கோலிவாட என்ற சேரிப்பகுதியானது நபும்சகங்கள் மட்டும் நிறைந்துள்ள ஒரு காலனி. அது தகரத்தகடுகள் கொண்டு உருவாக்கப்பட்ட குடிசைகளும்,...

முதலிரவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 16,754

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இன்று காலையில்தான் சங்கரனுக்குக் கல்யாணம் முடிந்தது. முருகன் கோவிலில் வைத்து, மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்கப்பட்டு நடந்த கல்யாணம்....

விசுவாசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 9,975

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சிமெண்ட் தரையில் பெருக்குமாறால் பெருக்கும் சத்தம் வாசலைத் தாண்டி காதில் ஒலித்தது. அதைத் தொடர்ந்து சுபா வாசல் தெளிக்கும் சத்தமும்...

நிழல் தேடும் ஆண்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 8,676

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம் விட்டேஎன்...

மறதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 12,047

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தெருவின் இருபுறமும் ட்யூப் லைட் வெளிச்சத்தில், உரல்களில் பெண்கள் மாவிடித்துக் கொண்டிருந்தனர். சில வீடுகளில் ஆண்கள் வெளியே பாயை விரித்து...

அப்பா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2012
பார்வையிட்டோர்: 8,983

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்என் சின்ன வயதில் சட்டையில்லாத அப்பா எப்படியோ இருப்பார் அவருடைய தளர்ந்த இந்த வயதில் சட்டை போட்டால் அப்பா எப்படியோ...

வேப்பமரத்து வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2012
பார்வையிட்டோர்: 8,594

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்யாராவது உனக்குப் பிடித்த மாதம் எதுவென்று கேட்டால், கேள்வி முடியும் முன்னே என்னிடமிருந்து வரும் பதில் ‘டிசம்பர்’ என்பதாகத்தான் இருக்கும்....

திடுக்கிடாத திருப்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2012
பார்வையிட்டோர்: 13,627

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ரமேஷ் ரொம்ப ஹாப்பி. காலையில் தான் நிச்சயதார்த்தம் பண்ணி முடிச்சிருந்தான். அதுவும் அவன் ரொம்ப நாளா ஆசை பட்ட சஞ்சுளாவைத்தான்....

ஆப்பிள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2012
பார்வையிட்டோர்: 14,530

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சாயந்திர நேரம். நான் என் அலுவலகத்தை விட்டு கிளம்பும் நேரம். லேப்டாப்பை மெதுவாக ஷட்டவுன் பண்ணிவிட்டு லெதர் கேரி பேகினுள்...