கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1419 கதைகள் கிடைத்துள்ளன.

டீம் லீடர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2025
பார்வையிட்டோர்: 4,339

 மூன்று சுற்றுக்கள் நேர்காணல் முடிந்து இறுதி HR ரவுன்ட் நேர்காணலுக்கான தேர்வுக்கு இரண்டு நபர் காத்திருந்தனர். ஒருவர் கார்த்திக். மற்றொருவர்...

மனச்சுவை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2025
பார்வையிட்டோர்: 6,833

 நல்ல தண்ணீர் எனும் சுவை மிகுந்த பவானி ஆற்று நீரையே பிறந்ததிலிருந்து குடித்துப்பழகிவிட்ட சங்கவிக்கு தனது மாமாவினுடைய கிராமத்து தோட்டத்து...

வாணிகப் பரிசிலன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2025
பார்வையிட்டோர்: 8,242

 (2021ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “முருகா…” என்று சொல்லிக் கொண்டே கோயிலில்...

சித் புருஷர்கள்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2025
பார்வையிட்டோர்: 4,557

 ஒன்றும் புரியவில்லை! ஒருநாள் ரெண்டுநாளல்ல! அநேக நாட்களாய் அப்படித்தான் ஆயிரம் இடமிருந்தும் எங்கள் வீட்டு வாசல் கேட்டுக்கு முன்பாகவே கிடையாய்க்...

ஒரு டால்ஃபின் பேச ஆரம்பித்த போது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2025
பார்வையிட்டோர்: 14,977

 சாரா மைக்கை கையில் எடுத்துக் கொண்டு அரங்கின் மையத்திற்கு வந்து நின்றாள். லேசாக நடுங்கிய விரல்களால் தன் மேலங்கியை சரி...

தங்கமே தங்கம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2025
பார்வையிட்டோர்: 6,832

 நகை விலை உயர்ந்து கொண்டே போவதால் மனக்கவலை அதிகரித்தது சுந்தரிக்கு. இரண்டு பெண் குழந்தைகளைப்பெற்ற பின் அடுத்ததாவது ஆண் குழந்தை...

ஜோசியர் வாக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2025
பார்வையிட்டோர்: 17,555

 இன்றுடன் தன் மகன் செந்திலுக்கு ஜோசியர் சொன்ன பரிகாரம் முடிகிறது என்கிற சந்தோசத்தில் பத்மா. பதினைந்து நாட்கள் ஜோசியர் சொன்ன...

பிரியாணிப் பிரியன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2025
பார்வையிட்டோர்: 7,435

 (கதைப்பாடல்) ஞாயிறு தோறும் காலையில்எழுந்ததுமே  வாசலில்ஊறும் எச்சி ஒழுகவேஉட்காந்திருக்கும் கடுவனாம் சிக்கந்தர் வீட்டுச் சமையலில்கோழி மணக்கும் என்பதால்குத்த வச்சு ஆவலாய்குந்தியிருக்கும்...

மாமியார் எனும் தாய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2025
பார்வையிட்டோர்: 9,786

 வடக்கல்லில் ஊற்றிய எண்ணை சூடானதும் முறுக்கு புடியில் மாவை வைத்து கை வலிக்க அழுத்திய போது எண்ணை பொங்கி வர,...

மறக்குமா நெஞ்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2025
பார்வையிட்டோர்: 9,350

 சோபாவில் அமர்ந்து வேலைச் செய்து கொண்டிருந்தான் கௌதம், சமையலறையில் இருந்து வெளியே வந்த கமலி. என்னங்க இன்னைக்கும் வேலை பாத்துட்டு...