கதைத்தொகுப்பு:நகைச்சுவை

1035 கதைகள் கிடைத்துள்ளன.

மாஸ்க்கிலாமணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2023
பார்வையிட்டோர்: 9,562

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கை நிறைய பையுடன் கடைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த மாசிலாமணிக்கு, அதிமுக்கியமான ஒரு சந்தேகம் எழுந்தது; எதற்குக் கடைக்குப் போகிறோம் என்பதே அது....

நான் ஒன்று நினைக்க…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2023
பார்வையிட்டோர்: 8,987

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்என்னை “கஞ்சப்பிரபு” என்று சுற்று வட்டார நண்பர்கள் பேசிக்கொள்வது எனக்கு தெரியும். இருந்தாலும் இதற்கெல்லாம் சங்கடப்பட்டால் ஆகுமா? அவர்கள் கிடக்கிறார்கள்,...

பிசாசுகளைப் பிடிக்கலாம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2023
பார்வையிட்டோர்: 9,453

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதைகளிலும் சினிமா படங்களிலும் வருகிற கற்பனைப்...

இருக்கா… இருக்கா? – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2023
பார்வையிட்டோர்: 11,821

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு சிறுவன் பரிசுப் பொருட்கள் விற்கும் கடைக்குச் சென்று, “டாம் அண்ட் ஜெர்ரி பொம்மை இருக்கா?” என்று கேட்டான். “இல்லை”...

சிங்கப்பூர் எத்தன்! பினாங்கு எத்தன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2023
பார்வையிட்டோர்: 9,328

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒருவன் பிசாசுகளின் பாணியில் முடி வளர்த்த...

மூக்கணாங்கயிறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2023
பார்வையிட்டோர்: 9,358

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஜான்ஸிப்ரியா கல்யாணத்திற்கு, ஊர் அல்லோகலப்பட்டதோ இல்லையோ, ஒரு வீடு தடபுடலாக களைகட்டி இருந்தது. நேற்று வைத்த சாம்பாரை கொதிக்க வைத்து,...

திருடனைத் தேடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2023
பார்வையிட்டோர்: 10,905

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்”எங்கே சார் ஒடறீங்க…. இவ்வளவு அவசரமா ?” “ஒரு திருடனைத் துரத்திக்கிட்டு ஓடறேன் சார் !” “ஜெர்மன்காரங்க கண்டுபிடிச்சிருக்கிற துப்பாக்கி...

உன் ஏரியா எங்கேன்னு சொல்லு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2023
பார்வையிட்டோர்: 6,963

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இரவு ஒன்பதரை இருக்கும். உலகிலேயே இருபத்தி நான்கு மணி நேரமும் பிஸியாக இருக்கும் நந்தனம் சிக்னலில் நத்தையாக ஊர்ந்துக் கொண்டிருந்தேன்....

என்ன தான் சாப்பிடுவது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2023
பார்வையிட்டோர்: 7,688

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சூடன் எப்போதும் கொஞ்சம் டென்ஷன் பேர்வழி. தன்னுடைய ஹெல்த் ரிப்போர்ட் கையுடன் டாக்டர் தன்வந்திரி கிளினிக்கு படபடப்புடன் ஓடுகிறார். அவருடைய...

சங்கீதப் பயித்தியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2023
பார்வையிட்டோர்: 9,995

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்(1956ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாடக பாத்திரங்கள் சங்கீதாநந்தர் – ஒரு...