கதைத்தொகுப்பு:தினமலர்

510 கதைகள் கிடைத்துள்ளன.

வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,200

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்திருதராஷ்டிரனிடம்இருந்து, தர்மபுத்திரருக்கு அழைப்பு வந்தது. “மாளிகை கட்டி கிருஹப்பிரவேசம் செய்திருக்கிறான் துரியோதனன். அதற்கு நீங்கள் எல்லாரும் வர வேண்டும்…’ என்று...

மவுன மொழி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,205

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மரங்கள், செடிகள், தோட்டம் இவற்றுடன், சாலையில் சந்தடிகளிலிருந்து விலகி உள்வாங்கி இருக்கும் வீடுகள், எங்கள் பகுதியில் பார்க்க முடியாதோ என்ற...

சும்மா கிடப்பதே மேல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 24,213

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தூர்ந்து போயிருந்த ஏரிக்கரையை ஆக்ரமித்து, பல குடிசைகள் முளைத்திருந்தன. குடிசைகளை, கருவேலம் மரங்கள் சூழ்ந்திருந்தன. குடிசைகளின் பின்னிருந்து கிளம்பிய கழிவுநீர்...

பூவும் நாரும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 19,574

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“உள்ளே வரலாமா?’ என்ற குரல் கேட்டதும், ஹால் சோபாவில் உட்கார்ந்து, பேப்பர் படித்துக் கொண்டிருந்த கோபாலன், பேப்பரை தாழ்த்திப் பிடித்து,...

துணை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,109

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அழுது அழுது கண்கள் சிவந்து, உடல் சோர்ந்து உட்கார்ந்திருந்தாள் சுமித்ரா. “”அம்மா, அம்மா, அப்பா எங்கம்மா. இனி வர மாட்டாங்களா…”...

வீடு
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,648

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“”என்ன… கிரஹப்பிர வேச பத்திரிகையை எடுத்துகிட்டு, நீ மட்டும் வந்திருக்க… உன் மனைவி நளினி வரல?” என்று, தம்பி வரதனை...

தாய்மையே போற்றுதும்…
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,017

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“”நில்லு…” மாமியார் ரஞ்சிதம் போட்ட அதட்டலில், வசந்திக்கு, இதயம் எகிற, கை கால்கள் நடுங்கின. பழைய துணியில் பொதிந்து கிடந்த...

கடவுள்
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,058

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திடீரென்று ஒரு ஒளிவட்டம். சாட்சாத் திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதியே எதிரில் நின்றார். கண்களைக் கசக்கினேன்… சந்தேகமேயில்லை; அவரேதான். இருந்தாலும் ஆச்சரியமாகத்தான்...

கல்லும் புல்லும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,813

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அறைக் கதவுக்கெதிரே கட்டில் போடப்பட்டு, கல்யாணி படுத்திருந்ததால், அவளால் அங்கிருந்தே ஹாலில் நடப்பதையெல்லாம் பார்க்க முடிந்தது. ஹாலின் நடுவே உட்கார்ந்து,...

கொண்டாடினால் தப்பில்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 18,726

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காலையில் கண் விழித்ததுமே வீட்டில் வித்தியாசத்தை உணர்ந்தேன். கழுவி, மொழுகி, சீர் செய்து, சந்தன குங்குமம் வாசனை மணக்க, இன்னைக்கு...