கதைத்தொகுப்பு:தினமணி

689 கதைகள் கிடைத்துள்ளன.

புகார்ப் புத்தகம்
0 (0)

கதைப்பதிவு: September 20, 2016
பார்வையிட்டோர்: 9,949

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திருவரசு தம் மனைவியுடன் கடலூருக்குப் போவதற்காகக் கும்பகோணம் தொடர் வண்டி நிலையத்தில் காத்திருந்தார். கோடைகாலப் பகல். கேட்க வேண்டுமா? வெயில்...

எல்லாமே ஸ்டண்ட்தான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 12,843

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கோடம்பாக்கத்தின் அந்த குறுகலான தெருவில் ஒரே ஜனத்திரள். தெருவின் கோடியில் கண்ணாடி குளிர்சாதனப் பேழையில் ஸ்டண்ட் நடிகர் ராஜபாண்டியின் சடலம்....

அகிலாவும் அரசுப் பள்ளியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 16,939

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அகிலாவை என் தம்பிக்காக பெண் பார்க்கப் போய் பூடகமாய் நிராகரித்துவிட்டு வந்து 30 வருடங்களுக்குப் பின் அவளது வீட்டுக்கு இன்று...

எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 15,946

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்று ஒரு புதிய முடிவோடுதான் படுக்கையிலிருந்து அவர் எழுந்தார். அவரது மனைவி ஊருக்குச் சென்றிருந்தாள். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று...

சட்டத்துக்குள் சில மான்கள்
0 (0)

கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 10,315

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எனக்கு அஞ்சு வயசாகும்போதுதான் அந்த ஊருக்குப் போனோம். எங்கப்பாவுக்கு வேலை மாத்தலாயிட்டதால. ஊருன்னு சொன்னா அது ஒண்ணும் ரொம்பப் பெரிய...

உபகாரம்
0 (0)

கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 10,342

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காலை பத்து மணிக்கு ஸ்வேதாவுக்கு ஸ்கேன் சென்டரில் அப்பாயிண்ட் மெண்ட். இப்பொழுதே மணி ஒன்பதரை ஆகிவிட்டது. சென்னை டிராபிக்கில் எவ்வளவு...

ஒரே ஒரு தடவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 16,638

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அம்மா”ஏதோ வேலையாக இருந்த சீதா திரும்பினாள். கிடார் வகுப்பிலிருந்து சரவணன் வீடு திரும்பி இருந்தான். “”காபி கொண்டு வரட்டுமா?” “”வேண்டாம்மா....

இழப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 13,540

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்மரத்தடி மேடையில் உட்கார்ந்திருந்த நாகு, எதிர்மரத்தில் இருந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த குருவியை வியப்புடன் மறுபடியும் பார்த்தான். அவன் அதை...

அந்தராத்மாவின் ஆட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 13,378

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“டக்கரடக்கரடக்கர” அந்தரத்தில் அந்தக் குழந்தை கயிற்றில் மிதந்தபடி வித்தையாடிக் கொண்டிருக்க கீழே குழந்தையின் தாயார் – அப்படித்தான் இருக்க வேண்டும்...

இரு முகங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 17,764

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மகாதேவன் என்னுடைய நண்பன். நான் மதுரையில். அவன் சென்னையில், மேற்கு மாம்பல வாசி. சமீபத்தில் கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து...