கதைத்தொகுப்பு:தமிழ் முரசு

தமிழ் முரசு (1935) சிங்கப்பூரில் வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழ். 85 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவரும் தமிழ் முரசு, இன்று உலகில் வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஆகப் பழமையான நாளிதழ்களில் ஒன்றாக அறியப்படுகிறது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (The Straight times) நாளிதழுக்கு அடுத்தபடியாக, சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப் பழமையான நாளிதழ். மலேசியாவும், சிங்கப்பூரும் இணைந்து மலாயாவாக இருந்த காலத்தில் இரு நாடுகளிலும் விநியோகிக்கப்பட்டு, பெருமளவிலான வாசகர்களைப் பெற்றிருந்த நாளிதழ் தமிழ் முரசு. ஏழு வயதுக்கும் குறைந்த சிறார்களுக்காக ‘பாலர் முரசு’, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ‘மாணவர் முரசு’, உயர்கல்வி நிலைய மாணவர்கள், இளையர்களுக்கு ‘இளையர் முரசு’ என வளரும் தலைமுறையினருக்காக தொடர்ந்து சிறப்புப் பகுதிகளை தமிழ் முரசு வெளியிட்டு வருகிறது. தப்லா எனும் ஆங்கில இலவச வார இதழையும் வெளியிடுகிறது.

80 கதைகள் கிடைத்துள்ளன.

திரும்பிப் போ!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 11,131

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்”நீ சீக்கிரமா ஊருக்கே திரும்பிப் போயிடு! நீ இங்கேயே தங்கினா எனக்கு அவமானமா இருக்கும்”. அகிலன் அழுத்தமாகச் சொன்னதைக் கண்டு...

நாசிலெமாக்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2019
பார்வையிட்டோர்: 35,197

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கோப்பையைத் தூக்கிப்பிடித்து, மேலே அண்ணாந்து காப்பி குடிக்க முயன்றதில் இந்த முறையும் தோல்விதான். பழக்கமின்மையால் காப்பி சிதறி, டீ ஷர்ட்டெல்லாம்...

இணை கோடுகள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2018
பார்வையிட்டோர்: 9,765

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஆனந்தியின் வீட்டிற்கு அவளிடம் கூறாமலே திருமண அழைப்பிதழை மதன் கொண்டு செல்கின்றான். வீடு பூட்டியிருந்தது அவனுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. அழைப்பிதழில்...

அமுதே…! தமிழே…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 16,508

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“முருகா நீ தமிழகத்திற்குச் சென்று ஏழுமலைகளையும் பார்வையிட்டு வருவதாகத்தானே கிளம்பினாய்? அப்புறம் இங்கு எப்படி…?” “அங்கே ரூபாய்நோட்டு, ஜல்லிக்கட்டு, அரசியல்...

அறுந்துபோகும் பட்டங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2017
பார்வையிட்டோர்: 15,777

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“அப்பா, நூலை இன்னும் வேகமா விடுங்கப்பா, பட்டம் இன்னும் மேலே போகட்டும்”, குரல் வந்த திசையை நோக்கினேன். ஒரு ஐந்து...

(ஏ)மாற்ற சொன்னது நானா…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2017
பார்வையிட்டோர்: 10,472

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்முன்ஜென்மத்து விட்டக்குறை தொட்டக்குறை மேல நம்பிக்கை இருக்கா உங்களுக்கு? இல்லையா? நானும் அப்படித்தான் முன்னல்லாம் நினைச்சுக்கிட்டிருந்தேன். எதுக்கு முன்னன்னா கேக்குறீங்க?...

நழுவும் நங்கூரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 14,980

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அவள் கண்களின் ஆழத்தில் எதைக்கொண்டும் நிரப்ப முடியாத வெறுமை இருந்தது. அகமே புறமாவதைப் போல அவளின் மனதைக் கண்கள் பிரதிபலித்துக்...

நுவல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2015
பார்வையிட்டோர்: 13,103

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அழகிய ஒரு சின்னக்கூண்டை கையில் தூக்கிகொண்டு ,உள்ளே நுழையும் கணவரை வியந்துபோய் பார்த்தாள் ரேணு. அது ஒரு பறவைக்கூண்டு. அந்தக்கூண்டுக்குள்...

பொய்க்காத நம்பிக்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2015
பார்வையிட்டோர்: 16,582

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்எப்படியும் வந்து விடுவாள் என்ற தன் நம்பிக்கை பொய்த்து விடுமோ என்ற அகிலனின் பதற்றத்தை ஓடிக் கொண்டிருந்த கடிகார முள்ளின்...

காலந்தவறாமை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 15,658

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தலையில் ஒலி வாங்கியுடன் இணைந்துள்ள ஒலிப்பானைப் பொருத்திக்கொண்டு சிரித்த முகத்துடன் முகமன் கூறிய ஆண்ட்ரியாவிற்கு ஒரு அவசரச் சிரிப்பை உதிர்த்துவிட்டு...