கதைத்தொகுப்பு:தமிழ் முரசு

தமிழ் முரசு (1935) சிங்கப்பூரில் வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழ். 85 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவரும் தமிழ் முரசு, இன்று உலகில் வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஆகப் பழமையான நாளிதழ்களில் ஒன்றாக அறியப்படுகிறது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (The Straight times) நாளிதழுக்கு அடுத்தபடியாக, சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப் பழமையான நாளிதழ். மலேசியாவும், சிங்கப்பூரும் இணைந்து மலாயாவாக இருந்த காலத்தில் இரு நாடுகளிலும் விநியோகிக்கப்பட்டு, பெருமளவிலான வாசகர்களைப் பெற்றிருந்த நாளிதழ் தமிழ் முரசு. ஏழு வயதுக்கும் குறைந்த சிறார்களுக்காக ‘பாலர் முரசு’, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ‘மாணவர் முரசு’, உயர்கல்வி நிலைய மாணவர்கள், இளையர்களுக்கு ‘இளையர் முரசு’ என வளரும் தலைமுறையினருக்காக தொடர்ந்து சிறப்புப் பகுதிகளை தமிழ் முரசு வெளியிட்டு வருகிறது. தப்லா எனும் ஆங்கில இலவச வார இதழையும் வெளியிடுகிறது.

80 கதைகள் கிடைத்துள்ளன.

அர்த்தமுள்ள வாழ்க்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2022
பார்வையிட்டோர்: 6,213

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாழ்க்கையின் அர்த்தங்களை புரிந்து கொள்வதற்குள் வனஜாவுக்கு...

பிரகாசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2022
பார்வையிட்டோர்: 5,057

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கழிந்த போர்வைக்குள் சுருண்ட படுத்திருந்தார் காசிம்பாய்....

வெட்கம் (எழுதாத சட்டம்)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2022
பார்வையிட்டோர்: 4,967

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று சனிக்கிழமை வேகமாக எழுந்த உற்சாகத்துடன்...

உல்லாசக் கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2022
பார்வையிட்டோர்: 5,028

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வழக்கம் போல் அன்றும் அமுதா, புளோக்கின்...

கண்மணிக்கு கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2022
பார்வையிட்டோர்: 3,219

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விடிந்தால் கண்மணிக்கு கல்யாணம். ஆனால், மாப்பிள்ளை...

தன்மானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2022
பார்வையிட்டோர்: 3,451

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிந்தனையில் ஆழ்ந்திருந்த ரஹீம் எப்படியாவது இன்று...

வசந்த காலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2022
பார்வையிட்டோர்: 3,380

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘சில்க்ஏர்’ விமானத்தில் ஏறி அமர்ந்தாள் சீதா....

மிதவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 5, 2022
பார்வையிட்டோர்: 6,625

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பேருந்தை விட்டிறங்கிய செல்வியால் வேகமாக நடக்க...

சொல்லத்தான் நினைக்கிறார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 5, 2022
பார்வையிட்டோர்: 4,281

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வானத்து தேவதைகள் வண்ண உடை அணிந்து...

கடமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2022
பார்வையிட்டோர்: 4,990

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எப்படியும் இந்த வேலையில் சேர்ந்துவிட வேண்டும்...