கதைத்தொகுப்பு:குமுதம்

478 கதைகள் கிடைத்துள்ளன.

பயித்தம் செடிகளுக்கு பிறகான காலைப்பொழுதுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 23,939

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்காலை நேரம். மேகம் இறுக்கமாக இருந்தது. மழை வருவது போல புழுக்கம் நிரம்பி வழிந்தது. வானில் கருமேகங்கள் சூழ்ந்து நிரம்பி...

ரேங்க் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 17,105

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“என்னடா பரீட்சை எழுதியிருக்கே? எல்லாத்திலேயும் ஒண்ணு, ரெண்டு மார்க் குறைவா வாங்கியிருக்கே?” இரண்டாம் வகுப்பு மாணவன் தினேஷிடம் எரிந்து விழுந்தாள்...

குணம் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 15,806

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இரவு நேரம் வீட்டுக்கு வந்த சங்கரன் – மூத்த மருமகள் சப்பாத்தி சாப்பிடுவதையும், இளைய மருமகள் பழைய கஞ்சி சாப்பிடுவதையும்...

மனைவியை அடக்க ஒரு திட்டம் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 17,597

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு வாளித் தண்ணீரையும் ஹாலில் கொட்டி விளையாடிக் கொண்டிருந்தான் சுரேஷ். “ஏண்டா கடங்காரா! சனியன் பிடிச்சவனே! திருட்டுக் கழுதை! ஒரு...

அம்மா போயிட்டு வரேன் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 15,917

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்விஜயாவுக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் போது இந்த வேலைக்காரி சொல்லிக் கொண்டு போக மாட்டாளோ?...

அரட்டை – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 16,865

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒன்றாம் தேதி. பணம் கொடுக்கச் சென்றால் கொடுத்தோமா, வந்தோமா என்று இல்லாமல் தொண தொணவென்று பேசிக் கொண்டிருப்பது கணவன் வழக்கம்....

சந்திரிகா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 18,290

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சந்திரிகா கோபத்தில் சிவந்திருந்தாள். ஏர் கண்டிஷன் குளிர்ச்சியையும் மீறி அவள் முகத்திலுருந்து வெளிப்பட்டன உஷ்ணக்கதிர்கள். அவளுடைய பரந்த மேஜையின் மேல்...

நாலு சமோசா – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 17,212

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பாஸ்கரும் அவனுடைய நண்பன் பிரணதார்த்தியும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். இருவரும் சேர்ந்து ஜவஹர்லால் நேரு டெக்னலாஜிக்கல் யூனிவர்சிட்டி யில்...

அலமேலு கோலம் போடுகிறாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 33,395

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காட்சி: 1 (பாத்திரங்கள்: கோபாலன், அவர் மனைவி அலமேலு . நேரம்: சனிக்கிழமை காலை) அலமேலு (கையில் ஒரு பத்திரிகையைப்...

மாலா நான் சொல்வதை கவனமாய்க் கேள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 21,534

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பகல் இரண்டு மணியளவில் கதவு தடதடவெனத் தட்டப்படும் சத்தம் கேட்டு, அரைத் தூக்கத்தில் இருந்த மாலதி எழுந்து சென்று கதவைத்...