கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1633 கதைகள் கிடைத்துள்ளன.

திருமணம் பேச வந்தவர்கள் திகைத்து நின்றது ஏன்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 12,715

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இயற்கை வளம் கொழித்துக் கிடந்தது. பச்சைப் பசேலென வயல்வெளிகள். பசுக் குலம் ‘அம்மா!’ என்று அழைப்பதும் அவற்றின் கழுத்து மணி...

உயிருக்கு போராடிய கர்ணனிடம் தங்கம் கேட்ட கிருஷ்ண பரமாத்மா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 14,753

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மகாபாரதப் போரில் பலசாலியான கர்ணன் வீழ்ந்துவிட, கௌரவர்கள் தோல்வியைத் தழுவினர். பாண்டவர்கள் பாசறையில் வெற்றிக் கொண்டாட்டம். எல்லை மீறிய உற்சாகம்....

யாருக்காக அழுதாள்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 14,829

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இருக்கையை விட்டு எழுந்த வண்ணம் வாயில் பென்சிலைக் கவ்விக் கொண்டு மேஜையில் கிடந்த தாள்களையும், நோட்டுப் புத்தகங்களையும் பையில் திணித்தேன்....

நீ என்றுமே என் மகன்தான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 14,104

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மணி மாலை ஐந்து மணியை நெருங்கியது. நார்மா அன்று வேலை செய்தவரை போதுமென்ற முடிவுடன் அனைத்தையும் ஒழுங்கு செய்துவிட்டு, கணினியை...

சிறந்த நிர்வாகி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 11,745

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நான் படித்த முதுநிலை நிர்வாகயியல் வகுப்பில் நடந்த நிகழ்ச்சி. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்காக, அதில் நிர்வாகத் திறமையை வளர்த்துக் கொள்ள...

உந்துதல் (அ) ’சடையன்’
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 11,112

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை பத்து மணிக்கு வெளியானது. அங்கங்கே மாணவர்கள் கூட்டம், கூட்டமாய் கம்ப்யூட்டர்களை மொய்த்துக்...

கைகேயி பிறந்த கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 13,559

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கைகேயியைப் பற்றிப் பலர் பல விதமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்; ஏசுபவர்களும் உண்டு. உத்தமமான கைகேயியைப் பற்றிய உண்மையான தகவல் இதுதான்!...

ஆனந்தவல்லியின் காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 59,099

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்எந்தப் பேரரசுக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக மன்னர் விஜயநந்தன் நல்லாட்சி புரியும் அழகான கடற்கரை நாடு சுந்தரபுரம். காண்போர் வியக்கும் பிரமாண்டமான,...

காணிக்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 20,541

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அடுப்பாக நெருக்கி வைக்கப்பட்ட செங்கற்களுக்கு நடுவில் கற்பூரக் கட்டியை வைத்த சாரதா, ஐயனார் கோயில் இருந்த திசையின் பக்கமாக முகம்...

வெளிச்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 14,136

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்”ஆயிரந்தான் இருந்தாலும் பொம்பள அட்ஜஸ் பண்ணித்தான் போவணும்மா…” எரிச்சலாக இருந்தது அவளுக்கு… ‘இந்த வார்த்தைகளையே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கேட்டுக்...