கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1633 கதைகள் கிடைத்துள்ளன.

தொடரும் அல்லது ஏற்பது மகிழ்ச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 35,036

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஒரு காதல் கதையைக் கேட்கிறீர்களா? வருண்குமார் என்னும் நான் இன்றைய நவீனங்களுக்குப் பழக்கமானவன். பீட்ஸா. கே.எஃப்.சி.யின் சிக்கன் லாலிபாப். சப்வே....

செல்போன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 16,935

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்இரவு மணி 8.00. அலுவலகத்திலிருந்து களைப்போடு வீட்டுக்குள் வந்தார் சிதம்பரம். அவரை பார்த்ததும், மூத்த மகன் அஸ்வின், ஓடிச்சென்று அம்மா...

நகரத்து நாய்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 15,717

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்புறப்படும்பொழுது எதுவும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பேருந்தில் ஏறியவுடன் இதுபோன்ற உணர்வுகளுடன் பயணம் செய்வதை என்னால் தவிர்க்க முடிவதில்லை. கீழே இறங்கிவிடலாமா...

மனசாடுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 16,042

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பாரதி வேண்டிய காணி நிலம் போல இல்லாட்டியும், எனக்கு அதுதான் மனசுக்கும், உடலுக்கும் நிம்மதி அளிக்கக்கூடிய இந்த பூமியின் ஒரு...

நிரூபணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 17,386

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அம்மா… பிறந்ததிலிருந்து சுகம் என்பதையே அறியாதவள். சிறுவயதில் தந்தையை இழந்தாள். பாட்டியோ மாமாக்களின் அரவணைப்பில். கட்டிய கணவனோ கோபக்காரன். பேயிடம்...

தண்டனை
0 (0)

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 13,103

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பார்வதிக்கு தான் அழுதுவிடுவோமோ என்கிற பயம் வந்தது. அழுகையை அடக்கப் பற்களைக் கடித்துக் கொண்டு, கண்களை இறுக மூடிக் கொண்டாள்....

ந்யூரான் கொலைகள்
0 (0)

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 12,059

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சம்பிரதாயமான நாலு வாக்கியம் கடிதத்தின் கடைசியில். “எதற்கும் உங்கள் அப்பாவை ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வரவும்’ என்று என்...

மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 19,249

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சென்னை எழும்பூரிலிருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்குத் தயாராய் இரைந்து கொண்டு நின்றிருந்தது. கால...

மீளவிழியில் மிதந்த கவிதை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2013
பார்வையிட்டோர்: 23,484

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மீளவிழியில் மிதந்த கவிதையெல்லாம்சொல்லில் அகப்படுமோ? மின்னல் அடித்ததுபோல எல்லாமே சட்டென்று நடந்துவிட்டது. அதிர்ச்சியில் இருந்து நான் மட்டுமல்ல, அவளும் மீளவில்லை...

உள்ளுக்குள் ஈரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2013
பார்வையிட்டோர்: 12,766

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தேவராஜ் விசிலடித்துக் கொண்டே படியிறங்கினார். மனது நிறைந்து, சந்தோஷமாக இருக்கும் போதெல்லாம் விசிலடிப்பது அவர் வழக்கம். இருக்காதா என்ன ?...