கதைத்தொகுப்பு: சமூக நீதி

6415 கதைகள் கிடைத்துள்ளன.

வாத்ஸ்யாயனர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2021
பார்வையிட்டோர்: 5,259

 (இதற்கு முந்தைய ‘ஈருடல் ஓருயிர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). வேலைக்குப்போய் சம்பாதிக்கும் பெண்களுக்கு இன்றுள்ள சுதந்திரத்தைப்...

சுவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 20,804

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  இந்த நேரம் யார்? இப்படித் தட்டுவது?...

ஈருடல் ஓருயிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 6,360

 (இதற்கு முந்தைய ‘அர்த்தநாரீஸ்வரர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). கணவன், மனைவி உறவு பல பிறப்புகளிலும் தொடர்ந்து...

திரைக்கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2021
பார்வையிட்டோர்: 6,704

 இரவு மணி ஏழு. இருவது வருடங்களாய் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இயக்குனராய் கொடி நாட்டி வரும் ஹரிபிரசாத் ,சமீபத்தில்...

பந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2021
பார்வையிட்டோர்: 7,427

 முதல் பந்தியின் முதல் வரிசையில் நீண்ட நேரத்திற்கு முன்னரே அமர்ந்திருந்த அவனை யாரும் கண்டுகொள்ளாததை அவனும் கண்டுகொள்ளவில்லை. அந்த வாழை...

அர்த்தநாரீஸ்வரர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2021
பார்வையிட்டோர்: 5,779

 (இதற்கு முந்தைய ‘அதிதி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). சுபத்ரா, மாருதி, மொரிகா, பட்டாதிகா, விஜயங்களா, லீலாவதி...

உளைச்சல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2021
பார்வையிட்டோர்: 21,711

 சந்தியா..ப்ளீஸ்..கொஞ்சம் யோசியுங்க.. இல்லைங்க சுபாஷ்…நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்தேன்.. தீர்மானமாக கூறினாள் சந்தியா. அடுத்த ஆறு...

யோக்கியன் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2021
பார்வையிட்டோர்: 9,721

 அதிகாலை நடைப்பயிற்சி. நடு சாலையில் கிடந்தது ஒரு இளநீர். தூரத்துப் பேருந்து நிலையத்தின் அருகில் தினம் ஒரு இளநீர் வண்டி...

அதிதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2021
பார்வையிட்டோர்: 5,271

 (இதற்கு முந்தைய ‘மனு சாஸ்திரம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). ‘பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம்’ என்று...

மனதையே கழுவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2021
பார்வையிட்டோர்: 6,739

 (1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சூரியன் சீறிச் சினந்தபடி சிவப்புப் பந்தென...