கதைத்தொகுப்பு:சமூக நீதி

7259 கதைகள் கிடைத்துள்ளன.

தூக்கம் – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2023
பார்வையிட்டோர்: 3,925

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘கேர் ஆஃப்’ நடைமேடை அவன். உழைப்பாளி. எந்த வேலை கிடைத்தாலும் செய்வான். கடுமையாக, உண்மையாக உழைப்பான். துண்டால் பிளாட்பாரத்தில் தட்டிவிட்டுப்...

நீர்மாயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 3,743

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மேலெல்லாம் கொதித்துக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. இரவு பெரும்பொழுதும் தூக்கமற்றதாய்க் கழிந்திருந்ததில் விழித்தவளின் இமைகள் கனத்து, கண்களும் எரிச்சலாகியிருந்தன. இரவு எழுச்சி கண்டிருந்த...

பின்னல் பையன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 3,638

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்முதலில் விழித்தது அவள்தான். எழுந்து இன்னும் இருட்டு தடிப்பாயே இருப்பதைப் பார்த்துவிட்டு மீண்டும் அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டாள். சூழலில்...

யுத்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 3,784

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கிழக்கில் திணிந்திருந்த இருள் விரிந்து ஐதாகி மெல்ல அசைந்தசைந்து மேற்குநோக்கி நகர்ந்துகொண்டிருந்ததைக் கண்டுகொண்டிருந்தது மகாதத்தம். வேளை ஆகிறதென எண்ணிக்கொண்டது. இரவு...

பேரணங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 3,838

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்குளோபல் குழுமத்து தொழிற்சாலை ஒன்றிலிருந்து சமீபத்திலுள்ள இன்னொரு தொழிற்சாலைக்கு மாற்றுத் தொழிலாளியாக ஒரு வாரம் வேலைசெய்ய அனுப்பப்பட்டிருந்த ரமணீதரன் சதாசிவம்,...

இறங்கி வந்த கடவுள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 3,000

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அவரது கையில் அந்த ஜன சமூகத்தின் மூலக்கனலின் பாத்திரம் இருந்தது. அவர்களது இறைச்சியைச் சுடுவதற்கான தீயை அவர்கள் அதிலிருந்தே பெற்றுக்கொண்டார்கள்....

மனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 2,266

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘நிக்கலஸ் ஏன் அவ்வாறு செய்தான்?’ விடை தேடிக்கொண்டு ஏற்கனவே கிடந்த கேள்விகளோடு, அப்போது இன்னொரு கேள்வியும் இராஜலிங்கத்தின் மனத்துள் சேர்ந்துகொண்டது....

உட்கனல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 2,321

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின்...

ஸரமகோதாசனும் கரப்பான் பூச்சிகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 2,344

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சித்திரை மாதக் கடூர வெய்யிலின் தாக்கத்தில் கொதி மண்டலமாயிருந்த பூமி குளிரத் துவங்கியிருந்த ஒரு மாலை நேரத்தில் நான் ஸரமகோதாசனைச்...

நாகதடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 2,347

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சூரியன் நாளின் அந்தலை தெரிந்து மேற்கில் தன்னைப் புதைத்தது. பகலின் வெம்மை கெலித்திருந்த வறள் வெளியில் மென்குளிர் விரவுவது தெரிந்து,...