கதைத்தொகுப்பு:சமூக நீதி

7261 கதைகள் கிடைத்துள்ளன.

தவறு செய்யாமல் தண்டனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2025
பார்வையிட்டோர்: 4,681

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காற்றுப் போல் இலேசாகப் பறந்து கொண்டிருந்த என் மனம் இன்று மட்டும் ஏன் கனக்கிறது. கண்களை மூடித் தூங்க மனம்...

புலம்பல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2025
பார்வையிட்டோர்: 12,451

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த காந்தன், அங்கு தென்பட்ட காட்சியைக்கண்டு அப்படியே மறைந்து நின்று கவனித்தான். உரையாடலும்  சுவையாக இருக்க காது கொடுத்து...

மரண நாள் வாழ்த்துகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2025
பார்வையிட்டோர்: 8,639

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நரேனின் மரண நேரம் பிற்பகல் ஒன்று முப்பதுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்கு இன்னும் இரண்டு மணி...

வேருக்கு நீர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2025
பார்வையிட்டோர்: 10,364

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பு உயர்ந்து விட்ட தொழிலதிபர் சுந்தரம், தனது கார் ஓட்டுநர் பரமன் காலையில் வராமல்...

ஒருவருக்கு நீ… உதவினால்…?
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 11,444

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப் பாடல்) உலகில் சிறந்த பண்பெனஉரைக்கப் படுவதியாதெனின்பிறர்க்குதவி செய்வதுஎன்று பெரியோர் சொல்லுவர். மன்னன் ஒருவன் ஓர்தினம்மக்கள் சிலரை அழைத்துமேஉண்ண உணவு...

நன்றி கடன்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 23,066

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சுப்புலாபுரம், இன்னும் ஒரு வாரத்தில் சுந்தரத்திற்கு திருமணம். சுந்தரம் சென்னையில் தனியார் IT அலுவலக வேலை. கை நிறைய சம்பளம்....

குதிரைக் காளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 7,987

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அச்சத்துடன் மரங்களினூடாக விரைந்தோடியவனை அந்த வெண்ணிறக் குதிரை விடாமல் துரத்தியது. நிலவின் ஒளி உயர்ந்த மரங்களைக் கீழாக இங்கும் அங்குமாக...

வாழ்க்கை ரகசியம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 13,193

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மருகு முனிவர் அடர்ந்த வனப்பகுதியில் கொடிய மிருகங்களைக்கண்டு சிறிதும் அஞ்சாமல் மூலிகைகளைத்தேடிப்பறித்துக்கொண்டிருந்தார். பனிரெண்டு வயதில் வீட்டைத்துறந்து காட்டிற்குள் வந்தவர், சருகு...

மாறுதல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2025
பார்வையிட்டோர்: 4,275

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘இப்படைப்பில் இடம்பெறும் சம்பவங்கள், பாத்திரங்கள் யாவும் படைப்பாளியின்...

நிலாக்காலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2025
பார்வையிட்டோர்: 4,278

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எங்களூர் பள்ளிக்கூடத்தில் அப்போ நான் ஏழாம் வகுப்பில்...