கதைத்தொகுப்பு:குடும்பம்

11203 கதைகள் கிடைத்துள்ளன.

மெய்ப்பட வேண்டும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 17,217

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘இத்தனை பெரிய சதஸில், என் குழந்தை என்ன செய்யப் போகிறானோ?!’ என்ற பதற்றம், எனக்குள் அப்பிக்கொண்டது. இதே அரங்கத்துக்கு பலமுறை...

பாட்டியின் பாம்படம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 20,434

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பூவரச மரத்து நிழல் இதமாக இருந்தது . முத்தையா பனியனுக்கு மேல் போட்டிருந்த துண்டை உதறி முகத்தைத் துடைத்துக் கொண்டான்...

மருதியான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 15,719

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சோகங்களே உருவாகத் தன் துணைக்கு யாரும் இல்லாமல் நோயாளிகள் காத்திருக்கும் அறையில் ஒரு தனியார் மருத்துவமனையில் தனிமையில் அமர்ந்திருக்கிறான் ‘செல்லா’....

சங்கமம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 14,543

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அரவிந்தனுடைய கல்யாண வைபோகம் களைகட்ட ஆரம்பிச்சது.. மணமகள்—ஐஸ்வர்யா. முகூர்த்தப் பத்திரிகையும் அடிச்சாச்சி. அடுத்த கட்டமாக ஒரு சுபயோக நாளில் `பொன்னுருக்கல்’...

படப்பிடிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 10,995

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பண்டிகை நாட்களில் கோயிலில் கூட்டம் நொ¢யும், அர்ச்சகர்கள் ஒலிபெருக்கியில் ஓதும் மந்திரங்களைவிட பக்தர்களின் அரட்டைக் கச்சோ¢ கூடுதலாக ஒலிக்கும் என்று...

நுகத்தடி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 13,435

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்”லக்‌ஷ்மிகள்! லக்‌ஷ்மிகள்! என்று விம்மி விம்மி அழுதாள்.கமலாதேவி அரவிந்தன்இரண்டு கைகளிலும் பைகளைத் தூக்கமாட்டாமல் தூக்கிக் கொண்டு மாலதி புறப்பட்டாள். ரொட்டி,...

சென்னைக்கு மிக அருகில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 12,604

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்‘இன்னும் ரெண்டு நாள்தானே! சனிக்கிழமை போய் பார்த்துக்கலாமே!” ‘இன்னைக்கு, எனக்கு ஆபிஸ்ல எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்குது தெரியுமா? அப்படியும்...

கருப்புசாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 13,426

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஏலே …. கருப்பு எந்திரிலே…., ………. …….. ராசா….எந்திரிப்பா….பொளுது விடிஞ்சிருச்சு.. ம்.., ம்…., ஐயா ரவைக்கு நீ லேட்டாத்தான் வந்தே.....

குடியிருந்த கோயில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 13,004

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்குறவன்பாலயம் என்ற சிறிய கிராமம் கோபிசெட்டிபாலயம் அருகே ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. குறைந்த ஜனதொகை உடைய இந்த கிராமத்தில் வேளாண்மை...

அம்மாவின் சமையலறை பறவைகளின் சரணாலயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 14,004

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“பண்டைக்காலத்தில் பறவைகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில்தான் இருந்தனவாம்.தங்கள் இனத்தவரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டதால் அவை தங்கள் அரசனான கழுகாரை...