கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

ஸஹாரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 11,762

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்”ப்ரியா இந்தியாவுக்கு என்னிக்கு வராள்?” கேட்டுக்கொண்டே காலண்டரைப் பார்த்தேன். மறு முனையிலிருந்து ஏப்ரல் 16ம் தேதி என்று பதில் வந்தது.ப்ரியாவுக்கு...

பிரதிமைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 10,852

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சிறிய திறப்பொன்றில் விழுவதாகவே தோன்றியது. ஆனால் அத்திறப்பு நீண்டு பெரும்பள்ளமாகி கீழே வெகு கீழே செல்ல நான் அலறத்தொடங்கினேன். கண்...

கிராமம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 12,448

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(ஒரு உண்மைச்சம்பவம்) சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமமான தன் சொந்த ஊரில் இருக்கும் அம்மாவுக்கு பாலு அமெரிக்காவிலிருந்து போன் செய்தான்....

போராட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 10,198

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஓர் இரவு: நடுநிசியில் ஈரம் சொட்டச் சொட்ட அறைக்குள் நுழைந்தாள் அம்மா. ஒன்றும் புரியாதவனாய் விழித்துக்கொண்டிருந்தேன். சுவரில் சாய்ந்து சறுக்கியபடி...

சின்ன முதலாளி வர்றார் ஒளிஞ்சுக்கோ…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 15,894

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இரண்டு நாட்களுக்கு முன்னால் சிறிய முதலாளி ஒருவர் என் வீட்டிற்கு அருகிலுள்ள புதரில் முயல்பிடிக்க வந்தார். அவரது தொப்பியில் ஒரு...

அடையாளம் துறக்கும் அந்தி மந்தாரைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 9,778

வாசிப்பு நேரம்: 28 நிமிடங்கள்எண்கள் குழப்பமாய் ஒரு வரிசைக் கிரமத்தில் என்றில்லாது பெரிதும் சிறியதுமாய் வந்து வந்து போக. எண்களுக்கு பின்னாள் மஞ்சளும் நீலமுமாய்...

இறைவா ! இது நியாயமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 13,021

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ராகவன், வயது 38. சென்னையில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளர். ஒரு விசேஷத்திற்காக, சகலை ராமனின் வீட்டிற்கு வந்திருந்தார். காஞ்சிபுரம். காமாட்சி...

தயவு செய்து கை போடாதீர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 13,145

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரண்டு மணிக்குப் பிறகான இந்த நேரம்தான்...

நெஞ்சில் கனத்துடன் ஓர் கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 14,715

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வெகு நாட்களுக்கு பிறகு என் நெஞ்சம் கணப்பதை இப்பொது உணர்ந்து கொண்டிருக்கிறேன். தயக்கம் பயம் சோகம் பிரிவு வரும் நேரங்களில்...

மீன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 12,936

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“இவடத்தில துறையடிக்குப் போய், அம்பது ரூபாக்கு என்னெண்டாலும் மீன வாங்கித்து வாங்க!’ என்று ஐம்பது ரூபா நோட்டைக் கணவனிடம் நீட்டினாள்...