கதைத்தொகுப்பு:குடும்பம்

10902 கதைகள் கிடைத்துள்ளன.

வாசனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 13,822

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“அப்பா, ஐஸ் வாங்கித் தரயா ” “ஸ்கூலுக்கு லேட்டாச்சுப்பா. சாயந்தரம் பாக்கலாம்” இந்த மாதிரி ஒரு உரையாடல் விகாசுக்கும் அவன்...

பாட்டு மாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 14,939

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்என்னதான் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும், சொந்த மண் மிதிக்கும் போது கிடைக்கும் சுகமும், சந்தோஷமும் வேறுதான். அம்மாவையும், அண்ணாவையும்...

வலை தள நட்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 11,286

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நாளைக்கு கார்த்தால என்னமா பண்ண போறே. ஏன் என்னை திடீர்ன்னு கேக்கறீங்க. இல்லேம்மா சண்டே இல்லையா அது தான் கேட்டேன்....

முறுக்கு மாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2014
பார்வையிட்டோர்: 16,569

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்சார், சார், முறுக்கு எடுத்துகோங்கோ, இப்போவெல்லாம் எங்கே இப்படி கெடைக்கறது, நல்ல கை முறுக்கு, ஹி ஹி ஹி, இந்த...

உறவுமறந்த பாதையில், உயிர்தரிசனமாய் அவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2014
பார்வையிட்டோர்: 16,579

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அவள் அறிந்திராத துருவ மறை பொருள் உண்மைகளுடன், ஒளி கொண்டு விசுபரூபமெடுத்து நிற்கும் ஒரு சத்திய தேவதை போலச் சந்தியா...

பெயர்த் தேர்வு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2014
பார்வையிட்டோர்: 10,404

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சென்ற ஞாயிறன்று என்னைப் பிறந்த வீட்டிற்கு அழைத்துப் போய் பிரசவம் பார்க்க நாள் குறிப்பதற்காக என் பெற்றோர் வந்திருந்தனர். இன்னும்...

காலம் மாறிப் போச்சு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2014
பார்வையிட்டோர்: 9,428

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்என் நெருங்கிய நண்பன் மோகனின் மூத்த பையனுக்கு பத்து வயசு. சின்னப் பெண் சிநேகாவுக்கு எட்டு வயசுதான் இருக்கும். அவள்...

தற்காலிக உன்னதங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2014
பார்வையிட்டோர்: 10,024

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இன்று ஞாயிற்றுக்கிழமை! விடுமுறை என்று பெயர் தான். ஆனால் இன்றும் ராபர்ட் வெளியே போய் விட்டான், யாரோ முக்கியமான கஸ்டமரை...

திற
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 28,853

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்தச் சிறப்பு ரயில் அம்ரிஷ்டரிலிருந்து மதியம் இரண்டு மணிக்குப் புறப்பட்டு, எட்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு முகல்புராவை அடைந்தது....

எலி உறவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 12,418

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த இரண்டு குட்டி எலிகள் ஹாலில் இருந்த அலமாரியனடியிலிருந்து எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தன! விநாயகம் மும்மூரமாக மறுநாள் ஆபீசில்...