கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

ததிங்கிணதோம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 10,207

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சிவநாயகம் நேற்றுத்தான் கனடாவில் இருந்து நியூசிலாந்து வந்திருந்தார். கனடாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இங்கே வெய்யில் காலம். உடம்பில் ஒன்றிரண்டு ‘பாட்ஸ்’சை...

கொடுத்து வைத்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 12,299

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘எத்தனை நாளா இந்த வலி இருக்கு.?’ “இப்போ தான் ஒரு 4 நாளா ..’ எதாவது புதுசா வேலை பண்ணினேளா??...

கனிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 13,614

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘ஆனைவாழை குலை போட்டிருக்கு!” வீட்டுக்கு வந்து...

செல்ஃபோன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 10,832

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“என்னங்க, எழுந்திருங்க.” என்று ரகுநாதனின் தோளைத்தொட்டு உளுக்கி எழுப்பினாள் நிர்மலா, அவர் மனைவி. என்னவென்று கேட்டுக்கொண்டு எழுந்தவரிடம் “ஏங்க மணி...

அசடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 14,433

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்கடந்த ஒரு வார காலமாகவே அவருடைய தினப்படி நடவடிக்கைகளில் பெரிய மாற்றத்தை பாக்கியலட்சுமி உணர்ந்து வருகிறாள். காலையில் ஒருக்களித்து படுக்கும்பொழுது...

வினோதினியின் பூந்தொட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 15,795

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மிகவும் நிதானமாக பைக்கை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அதன் தலையில் படிந்திருந்த தூசியை அதற்காகவே முன்புறம் வைக்கப் பட்டிருந்த துணியால் துடைத்து...

ஆவிகளுடன் சகவாசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 10,387

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இது ஒரு துப்பறியும் கதையோ மர்மக்...

பேசா மொழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 12,233

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்விமான நிலையத்தில் இருந்து வரும்பொழுது டாக்ஸியில் எதுவும் பேசக்கூடாது என்று வாயை இருக்க மூடிக்கொண்டேன்,”அக்கா எப்படி இருக்கிறது?அக்கா பிள்ளைகள் எப்படி...

தடுமாற்றம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 9,730

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சுந்தரம் அன்று காலையிலிருந்தே முடிக்கு டை அடித்து, ஷேவ் செய்து ‘பிரஸ்’ ஆக யாருக்காகவோ காத்திருந்தார். அவருக்கு தொந்தி இல்லாததால்,...

குடுக்கற தெய்வம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 13,776

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ரயில் சென்னை சென்ட்ரலில் வந்து நின்றதும் , லதாவுக்கு தலை கால் புரியவில்லை. உடம்பே லேசாக நடுங்கியது. ஒரு வழியாக...