கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

‘தொழிலைக்’ கத்துக்கிட்டா…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 8,220

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மும்பையில் ஓடும் ‘எலெக்டிரிக்’ வண்டியில் ‘பிக் பாக்கெட்’ அடித்து பிழைத்து வந்தான் ராஹூல்.அதில் வரும் பணத்தில் ‘ரோந்து’ வரும் போலீஸ்காரர்களுக்கு...

முக்கோணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 12,782

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மொட்டைமாடி சுவரின் விளிம்பில் சாய்ந்து நின்று குளிரும் காற்றை மல்லிகையின் வாசத்தோடு நாசிக்குள் இழுத்தபோது, தேவகிக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது....

நீளும் பாலையிலும் நிஜமாகும் வேதங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 20,245

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மனம் முழுக்க உதிரம் கொட்டும் ரணகள வடுக்களுடன் தான் ஒன்றரை வருட கால இடைவெளிக்குப் பின் ரகுவைச் சுகம் விசாரித்துப்...

பள்ளிக்கூடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 11,644

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எனக்கு தற்போது வயது அறுபது. நான் பள்ளியில் படிக்கின்ற காலங்களில் எனக்குப் படிக்கவே பிடிக்காது. படிப்பு என்றாலே எனக்கு எட்டிக்காய்....

மாமியாரின் ஸ்தானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 12,805

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆதிகேசவா நீ ரொம்ப கொடுத்து வெச்சவன் அப்பா உன் வீட்ட பார்த்துட்டு வந்ததில் இருந்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...

சாப விமோசனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 12,353

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கௌதமன்: அவனுக்குக் கோபமான கோபம். செய்வதையும் செய்து விட்டு எப்படி கல் போல் நின்று கொண்டு இருக்கிறாள் கிராதகி! இத்தனை...

உயிர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 8,349

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீட்டின் பின் தோட்டத்தில் தான் விதைத்த மா விதைக்கு தவறாது தண்ணீர் விட்டு வந்தான் ராஜன். நாட்கள் பலவாகியும் விதை...

தவறுதலான தவறுகள்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 8,802

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்உங்களுக்குப் பேரளத்தாரைத் தெரியாது. அவர் எங்கள் கிராமத்து ஆசாரி. அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் பேரளம். எப்படியோ எங்கள் புளியங்குடி கிராமத்தில்...

மீட்டாத வீணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 8,336

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“மறந்துடேனா! இந்த லோகத்துல அந்த இரங்கநாதன் கூட மக்கள ரட்சிக்க மறக்கலாம்டி குழந்தே ஆனா நான் என்னைக்குமே என்னோட கொள்கைகள...

பொங்கி அடங்கிய சலனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 8,290

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தலையை சிலுப்பிக்கொண்டேன், கொஞ்சம் எண்ணெய் எடுத்து இரு கைகளிலும் தேய்த்து தலை முடிக்குள் விரலை நுழைத்து மெல்ல தலையை நீவி...