கதைத்தொகுப்பு:குடும்பம்

10923 கதைகள் கிடைத்துள்ளன.

அன்னக் குட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 10,236

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்எனக்கு நல்லா நினைவிருக்கு….., இருவத்தஞ்சு வரியமாகுது…. தைப்பொங்கல் கழிஞ்சு மற்றநாள் மாட்டுப்பொங்கல் அண்டைக்குத்தான் எங்கடை அன்னக்குட்டியும் பிறந்தது. “அன்னக்குட்டி…….” ஓமோம்…....

ஓடி மறைந்த அந்த கணங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 8,560

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவா, இல்லை திருமணங்கள் திருமணங்களில் நிச்சயிக்கப்படுகின்றனவா என்ற விவாதங்கள் சிலகாலம் எழுந்து இப்போது ஓய்ந்து போய்விட்டன. என்னைக்...

ஒரு ஊர்ல ஒரு இராஜகுமாரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 8,019

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நான் கதை எழுதணும் பேனா வேணும் ? பேனா வேண்டாம் இந்தாங்க பென்சில். இந்தாங்க பேப்பர் இதுல கதை எழுதுங்க…...

மரணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 15,990

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்முருகானந்தம் அய்யா போய்விட்டார். 60 வயசு. நோய் நொடின்னு ஒருநாள் படுக்கவில்லை. நடமாடிக் கொண்டே போய் சேர்ந்து விட்டார். காலை...

ஒற்றை நாணயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 7,497

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்என்னம்மா! என்ன பன்றது உனக்கு, தலைவலி எல்லாம் எப்படி இருக்கு? பசங்க எல்லோரும் சொளக்கியமா இருக்கா, நீ கவலைப்படாதே!, நான்...

புதுப் பாதை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 6,948

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வாசலில் வாழை மரங்கள். மாலையும் கழுத்துமாக கூப்பிய கரங்களுடன் மணமக்கள் சிரித்தப்படி ஜோடியாக பெரிய டிஜிட்டல் பேனரில் வருகிறவர்களை வரவேற்பதுபோல்...

தீர்ப்பு உங்கள் கையில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 6,592

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 | அத்தியாயம்-15 ஆறுமுகத்தைக் கூப்பிட்டு நகைப் பெட்டியை தன் ரூமில் வைக்க சொன்னான்.உடனே ஆறு முகம்...

பஞ்சாயத்துக் கூட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 6,868

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘பொருந்தாக் காதல்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) சபரிநாதன் பெட்ரோல் டேங்கின் வட்ட மூடியை...

ஒரு ஐந்து வருடங்கள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2019
பார்வையிட்டோர்: 10,902

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்வாழ்க்கையில் நான் ஐந்து வருடங்கள் பின்தங்கியுள்ளதாய் உணர்கிறேன்…. இவ்வளவு நாளும் அதனை நான் புரிந்துகொள்ளவில்லை.. அவருடன் நெருங்கி பழக ஆரம்பித்த...

தந்தையுள்ளம்
0 (0)

கதைப்பதிவு: November 12, 2019
பார்வையிட்டோர்: 37,003

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சேரன் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. தமது இருக்கை எண்ணைத் தேடிப் பிடித்து அமர்ந்தார் குமாரசாமி. தோள் பையை இருக்கையில்...