கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

தடுக்கி விழுந்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2020
பார்வையிட்டோர்: 5,954

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்குணசீலன் அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். படிப்பின் நடுவே மூன்று வருடங்கள் தோல்வியுற்றதால், அவனைப் பார்ப்பதற்கு கல்லூரியில் படிப்பவன் போலக்...

காய்க்காத பூக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 8,091

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அறிமுகம்: ராஜேஷ் ரேவதி தம்பதிகள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். ராஜேஷ் டெக்ஸ்டைல் பிஸினஸ் செய்து வருகிறார். இவரது குடும்பம் தென்...

பூத்தலும்… துளிர்த்தலும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 23,785

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தனிமை பீடித்திருந்த இந்த இரவில் எங்கள் தெருவில் பாட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டு வாசலிலிருந்து எட்டிப் பார்த்தேன். நாலைந்து...

கணுக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 8,777

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அம்மாவின் மடி நிறையக் காய், மடி...

இருட்டிலே விளையாடுங்க…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 7,847

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இரவு மணி 10 .10. ‘ பதினொன்றாம் வகுப்புப் படிப்பு. வயசுப் பிள்ளை. ஆளைக் காணோம்.! ‘ – செந்தமிழ்செல்வனுக்குள்...

நான் துரோகம் பண்ணலே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 7,745

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்“அத்யா நோ தேவ சவித: ப்ரஜாவத் ஸாவீ: ஸௌபகம் பரா துஷ்வப்னியம் ஸுவ விஸ்வானி தேவ சவித: துரிதானி ப்ராஸுவ...

மறுபடியும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 7,234

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“ப்ளீஸ் டாக்டர், நான் சாகிறதுக்கு முன்னால ஒரேயொரு தடவை என் மனைவியையும், மகளையும் பார்த்துப் பேசிவிட வேண்டும்… எனக்கு எப்படியாவது...

மனைமோகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 7,301

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்மென்வெய்யிலும், காற்றில் சீதளமும் மிதந்திருக்கும் அருமையான மாலை. வாங்கிவைத்திருக்கும் பூவிதைகளையும் பூக்கன்றுகளையும், வீட்டின் பின்கோடியிலமைந்த தோட்டத்தில், நடலாமாவென்று வர்ஷி யோசித்துக்கொண்டிருந்தாள்....

நாய்க்குட்டிக்கு பிடிசோறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 8,454

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இரவு 11 மணி.. ஏனோ தூக்கம் வரவில்லை.., உடல் வெளிக்காட்டும் அளவிற்கு மனம் நிதானமாக இல்லை., உள்மனதில் விரக்த்தி, கற்பனைகள்,...

இரு கடிதங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 9,370

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அவன் பயப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றும் பயந்து கொண்டே இருந்தான் அதனால் இன்றும் பயப்படுகிறான். அவனிற்கு பயம் மேசை மீதுள்ள அந்த...