கதைத்தொகுப்பு: குடும்பம்

10273 கதைகள் கிடைத்துள்ளன.

கணவனும் நானே! கயவனும் நானே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 7,797

 கார்த்தியும் கயல்விழியும் கூடி கலவி செய்த களைப்பில் பிரிய மனமில்லாமல் கட்டித் தழுவியபடி படுக்கையில் இருந்தனர். ஒற்றை வஸ்த்திரம் போர்த்திய...

இயல் இசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2020
பார்வையிட்டோர்: 15,468

 இயல்; அப்பா! அப்பா! என்று கூப்பிட்டுக்கொண்டே மாடிப்படிகளில் ஏறி ஒடிவந்தாள். என்னம்மா. இப்படி ஓடிவராதே என்று உனக்கு எத்தனை தடவை...

நள்ளிரவில் ஒரு காப்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2020
பார்வையிட்டோர்: 9,298

 (இது ஒரு மர்மக்கதையா? இருக்கலாம். அல்லது நகைச் சுவைக் கதையோ! அப்படியும் இருக்கலாம். இந்தக் கதை எனக்குப் புரியுமா? சாத்தியம்...

இடுக்கண் களைவதாம் நட்பு!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2020
பார்வையிட்டோர்: 6,654

 உங்களில் எத்தனை பேர் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தினமும் மாலையில் நடக்கப் போவீர்கள்? அப்படியானால் உங்களுக்கு இந்த கதையில்...

முற்றுப் புள்ளி வேண்டாம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2020
பார்வையிட்டோர்: 6,591

 கணேஷ் சொன்ன எந்த நல்லது கேட்டதும் காதில் ஏறவில்லை செண்பகாவிற்கு. அதன் சாராம்சம்தான் உடலையும் உள்ளத்தையும் தீயாய்ச் சுட்டது. வந்த...

முகநூல் நட்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2020
பார்வையிட்டோர்: 7,888

 அன்று காலை என் கணவர் ஆபீஸ் கிளம்பியதும், நான் என் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, முகநூல் பக்கத்தைத் திறந்தபோது, அதில்...

முத்து கிருஷ்ணன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2020
பார்வையிட்டோர்: 8,386

 ரகு விலாஸில், எப்போதும் உட்காரும் டேபிளில் போய் உட்கார்ந்தார் கிருஷ்ணன். அவரைப் பார்த்ததும், சலாம் வைத்துவிட்டு, சற்று நேரத்தில் காஃபியைக்...

உன்னோடுதான் நான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2020
பார்வையிட்டோர்: 5,567

 அன்பை அனுபவித்திருக்கிறீர்களா நீங்கள்? அதுவும் உன்னதமான, தூய்மையான அன்பை? இப்பப் போய் நாகராஜன் என் நினைவுக்கு வந்தான். எல்.கே.ஜி இலிருந்து...

சாது மிரண்டால் (அ) குணங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2020
பார்வையிட்டோர்: 14,362

 விழிப்பு வந்த பொழுது மணி சரியாகத் தெரியவில்லை. படுக்கை அறையின் கண்ணாடி ஜன்னல்களின் திரைச்சீலையினை மனைவி நன்றாக இழுத்து மூடியிந்ததும்...

கல்லும் கதை சொல்லும்!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2020
பார்வையிட்டோர்: 5,855

 “வாழைக்காய் பஜ்ஜியால உனக்கு பெரிய கண்டம் வர இருக்கு “ன்னு ஜோசியரே சொல்லியிருந்தாலும் சுந்தரம் நம்பியிருக்க மாட்டார்!! இத்தனைக்கும் சுந்தரத்துக்கு...