கதைத்தொகுப்பு: தேனருவி

அருண்மொழி தேவன் (அருண்மொழி) இவர் ஓர் எழுத்தாளர்; நாடக நடிகர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சஞ்சிகையொன்றினை 1962- 1964 காலகட்டத்தில் நடத்தியிருக்கின்றார். இவ்விதழின் உதவி ஆசிரியராகவிருந்தவர் பா.மகேந்திரன். இவரே பின்னர் தமிழ்த்திரையுலகில் புகழ் பெற்ற இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா என்று பிரபல கலை,இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்புகள் பலவற்றை வெளியிட்டு ஆக்கபூர்வமான பங்களிப்பினைச் செய்துள்ளார். ‘வானொலி நாடகக் குழு’ நாடக அமைப்பினருடன் இணைந்து தமிழ் நாடகத்துறைக்கும் பங்களிப்பு செய்துள்ளார்,’நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்னும் தாரக மந்திரத்துடன் வெளியாகிய ‘தேனருவி’ இதழின் முகவரியாக ஆரம்பத்தில் Hampden Lane, Colombo 6 குறிப்பிடப்பட்டுள்ளது.நன்றி:வ.ந.கிரிதரன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

பங்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2025
பார்வையிட்டோர்: 8,657

 (1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருவாளர் சிவக்கொழுந்து கட்டிலில் படுத்திருந்தார். அதே...

ஒளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2023
பார்வையிட்டோர்: 4,305

 (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘அந்த வல்ல பெரிய றகுமான் முகம்...

நேர்த்திக் கடன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2023
பார்வையிட்டோர்: 13,907

 இத்துடன் எனது அன்புத் தந்தை எஸ். அகஸ்தியரின் பிறந்த தினம் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி எதிர்நோக்குகின்றது. (29.8.1926...

கோடை மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2021
பார்வையிட்டோர்: 7,512

 (1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இலங்கை ‘மாப்பை’ விரித்து வைத்து அதன்...