கதைத்தொகுப்பு: தினமணி

681 கதைகள் கிடைத்துள்ளன.

விஷ முறிவு

கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 9,843

 ஆரவாரமும், கூச்சலும், ஓலமிட்டு அழும் கூக்குரலும் கேட்டு பரபரப்புடன் வெளியே வந்தார் சோமுப்பிள்ளை. வீட்டுவாசலில் ஒரே கூட்டம். பிள்ளையைக் கண்டதும்...

யாது உம் ஊரே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 14,322

 மின்தூக்கி செயல்படாததால், பதினாறாவது மாடி ஏறி முடித்தபோது அன்னா சற்று நின்று மூச்சு வாங்கினாள். அடுக்ககத்திலிருந்து அரிதாகவே அம்மா வெளியே...

கூண்டில் ஒரு கிளி

கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 12,326

 “”எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு… உங்களுக்கு சம்மதம்னா… நாம மேற்கொண்டு பேச வேண்டியதை பேசலாம்.” மாப்பிள்ளையின் தாய் மீனாட்சி சொல்லியதும்...

முடிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 11,073

 சம தளத்திலும் சற்றே இறக்கமான பகுதிகளிலும் அவ்வளவாகத் தெரியவில்லை. சற்று மேடான சாலைப் பகுதிகளில் மட்டும் மிதிப்பதற்கு நிறைய சிரமமாக...

புரிந்த பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 13,505

 வாசல் தெளித்து கோலம் போட்ட பாரதி விளக்கேற்றி வைக்கும் எண்ணத்துடன் முகம் கழுவுவதற்காக கொல்லைப்புறம் சென்றாள். தண்ணீரைத் திறந்தவள் விநோதமானதொரு...

தண்ணீர்… தண்ணீர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 13,565

 புலர்ந்தும், புலராத வைகறைப் பொழுதில் வழக்கம் போல எழுந்து, குளித்து, முதல் நாளே வேலைக்காரப் பெண் தொடுத்து வைத்த குண்டுமல்லிச்...

ஓடிப்போன “ஹஸ்பெண்ட்’

கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 12,298

 “”டேய்! தம்பு! முழங்கால், முதுகு, விலா இப்படி எல்லா இடத்திலேயும் வலி தாங்க முடியல்லைடா! நடக்கவே முடியலை!…” என்று அழமாட்டாக்...

கண்மணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2015
பார்வையிட்டோர்: 18,449

 “ப்ளீஸ்மா. எனக்காக” என்றாள். “”ம்ம்” என்றேன். அவள் கை என் கைக்குள்ளும், என் கை அவள் கைக்குள்ளும் மாறிக் கொண்டிருந்தது....

சாகவில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2015
பார்வையிட்டோர்: 15,682

 “”ஏட்டி ஏ கும்பிகுளத்தா, ஒம்மனசுல நீ என்னதாம்டி நெனைச்சுக்கிட்டிருக்கே? ஐநூறு ரூவாயக் கடன் வாங்கிட்டு வந்து எம்புட்டு நாளாச்சு, அயத்துப்...

அவுலவுலே… அவுலவுலே…

கதைப்பதிவு: November 18, 2015
பார்வையிட்டோர்: 15,150

 “”அவுலவுலே…” “”அவுலவுலே…..” அந்த வாரத்து இதழில் ஆயன் கடிதங்கள் நூல் பற்றிய மதிப்புரையை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்த சந்திரனின் கவனத்தை...