கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1950 கதைகள் கிடைத்துள்ளன.

எண்ணங்களை பூட்ட வேண்டாம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2019
பார்வையிட்டோர்: 10,609

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்முல்லா ஒரு புதிய சுவர் கடிகாரம் வாங்கி வந்தார். அதை சுவரில் மாட்ட ஆணி அடிக்க அவரிடம் சுத்தியல் இல்லை!...

சத்தியமே வெல்லும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2019
பார்வையிட்டோர்: 9,433

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அக்பருடைய சபையில் இருந்தவர்கள் அனைவரிலும், பீர்பால் மட்டுமே அக்பரின் பிரியத்திற்குப் பாத்திரமானவராக இருந்தார். இதனால் பீர்பால் மீது சபையில் பலர்...

ராமுவின் துப்பறியும் மூளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2018
பார்வையிட்டோர்: 10,042

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்உக்கடம் பெரிய கடைவீதியில் உள்ள “கணபதி ஆயில் ஸ்டோர்” எண்ணெய் கடையில் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்த சாமியப்பண்ணன் உடல் நிலை சரியில்லாமல்...

ராமுவின் பெரும் உதவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2018
பார்வையிட்டோர்: 11,579

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சுந்தராபுரம் என்னும் ஒரு ஊரில் மயில்வாணன் என்னும் ஒரு வியாபாரி இருந்தார் அவருக்கு ராமு என்னும் ஒரு மகன் இருந்தான்....

புதியதாக வந்த நட்பும், உதவியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2018
பார்வையிட்டோர்: 8,903

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒரு ஊரில் ஒரு விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் நாய் ஒன்றை வளர்த்து வந்தான். அந்த நாய் நல்ல...

பூக்களுக்கும் போட்டி உண்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 8,966

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்குட்டீஸ் நீங்கள் பூங்காவிற்கு சென்றிருக்கிறீர்களா? அங்கு விதம் விதமான மலர்களை பார்த்திருப்பீர்கள். அவைகள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன.நீங்கள்...

புத்திசாலி சகோதரர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2018
பார்வையிட்டோர்: 10,089

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ராமுவும், சோமுவும் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிற மாணவர்கள். இவர்களின் பெற்றோர் அந்த ஊரில் விவசாயம் செய்து வந்தார்கள். இருவரும்...

புத்தி சாதுர்யத்தால் சண்டையை சமாதானமாக்கியவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 10,890

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முன்னொரு காலத்தில் கந்தன் என்னும் ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவனிடம் சிறிதளவே நிலம் இருந்தது, அதனையே உழுது பயிர்...

திருட்டுப்பட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 9,445

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“மகாத்மா காந்தி நினைவு” பள்ளியில் அடுத்த வாரம் பள்ளிஆண்டு விழா வருகிறது. அந்த விழாவிற்கு புதிதாக வந்திருக்கும் போலீஸ் அதிகாரி...

காக்கையின் அருமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2018
பார்வையிட்டோர்: 10,682

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு மரத்தில் ஆண் காகம் ஒன்றும் பெண் காகம் ஒன்றும் தன் குஞ்சுகளுடன் கூடு கட்டி வாழ்ந்து வந்தது.அங்கிருந்து சற்று...