கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1950 கதைகள் கிடைத்துள்ளன.

கூட்டுறவே நாட்டுயர்வு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2019
பார்வையிட்டோர்: 12,646

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அரச்சலூர் என்னும் கிராமம் ஒன்று இருந்தது, அந்த கிராமத்தில் ஏராளமான வீடுகள் இருந்தன.அங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து...

முல்லாவின் காதலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2019
பார்வையிட்டோர்: 12,046

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்முல்லா நஸ்ருதீன் ஒரு பெண்ணைக் காதலித்தார். முல்லாவுக்கு எல்லாம் நல்லபடி அமைந்திருந்தது. ஆனால் அவருடைய கண்பார்வை மங்கலானது. ஆகவே அவர்...

குடியானவனின் யோசனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2019
பார்வையிட்டோர்: 9,823

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முன்னொரு காலத்தில் ஒரு சிறு வயது குடியானவன் வாழ்ந்து வந்தான். அவன் கொஞ்சம் புத்திசாலி. அவன் வீட்டில் ஒரு பசு...

காடுகளை பாதுகாப்போம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2019
பார்வையிட்டோர்: 10,980

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அது ஒரு அடர்ந்த காடு, அந்த காட்டிலே எல்லா மிருகங்களும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தன. புலி, சிங்கம் போன்றவைகள் கூட...

கண்டெடுத்த கடிகாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 9,626

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மேட்டுப்பாளையம் என்னும் சிற்றூரில் கன்னையன் என்பவன் வாழ்ந்து வந்தான் அவனுக்கு சுகுமாரன்,வளர்மதி, என இரு குழந்தைகள். இருவரும் முறையே ஏழாவது...

திட்டமிட்டு வேலை செய்தால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 9,461

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்துறையூர் என்னும் நாட்டை மகதவர்மன் என்னும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அவனிடம் ஏராளமான படை வீரர்கள் இருந்தனர்.அத்ற்காக மற்ற...

முட்டாள்களின் கேள்விகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2019
பார்வையிட்டோர்: 14,836

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பீர்பாலின் நகைச்சுவையான பேச்சுகளை அக்பர் மட்டுமன்றி தர்பாரில் பலரும் ரசித்தனர். ஆனால், சிலருக்கு மட்டும் பீர்பாலுக்குக் கிடைத்த பாராட்டுகள் பொறாமையை...

எலுமிச்சம்பழத்தின் ஆசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2019
பார்வையிட்டோர்: 10,116

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு பெரிய தோட்டம் இருந்தது, அந்த தோட்டத்தில் ஏராளமான காய்கறிகள்,பழங்கள் காய்த்து இருந்தன. ஒரு பக்கம் கத்தரிக்காய், முட்டைக்கோஸ்,தக்காளி, பாகற்காய்,...

உயிரை காப்பாற்றிய வைத்தியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2019
பார்வையிட்டோர்: 10,255

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மான் குட்டி சுந்தருக்கு படிக்க வேண்டும் என்று ஆசை, ஆனால் அம்மா ஒத்துக்கொள்ள மறுக்கிறாள். அதனால் தினமும் பள்ளிக்கூடத்தை தாண்டி...

கிணற்றுக்குள் வைர மோதிரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2019
பார்வையிட்டோர்: 11,003

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த ஆண்டுக் கோடைக்காலம் மிகக் கடுமையாக இருந்தது. ஆறு, குளங்கள், கிணறுகள் வற்றிப் போயின. செடி, கொடிகள் வாடி வதங்கின....