கதைத்தொகுப்பு:சமூக நீதி

6960 கதைகள் கிடைத்துள்ளன.

அனுதாபக் கூட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 661

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தியாகி கந்தப்பப்பிள்ளை அமரராகி ஏழு நாட்கள் கழிந்து விட்டன. பாவி மனிதர் இன்னும் நாலைந்து மாதங்கள் இருந்து விட்டுப் போயிருந்தால்,...

மறுபடியும் ஒரு மஹிஷாசுர வதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 2,504

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி அரசுப்பட்டியில் ஒரு புதிய அரசாங்கப் பெண்கள் கலைக் கல்லூரிக்கான விரிவுரையாளர்களைத் தேர்ந்தெடுக்க விண்ணப்பங்களைக் கோரிப்...

விதிவிலக்காக ஒரு வியாபாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 1,043

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்டெல்லியிலிருந்து ஒரு வார விடுமுறையில் சென்னை வந்த சப்த ரிஷி தன் பழைய நண்பர்களில் யார் யாரைச் சந்திக்கலாம் என்று...

ஒரு கவியின் விலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 696

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்முதலில் விமான நிலையத்துக்குக் கார் அனுப்பினால் போதும் என்றுதான் அவள் நினைத்தாள். போட்டி அதிகமாக இருக்கும் போல் தோன்றவே தானே...

ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 679

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“இளைய ராஜாவை யாரோ பார்க்கணும்னு வந்திருக்காங்க.” குரலைக் கேட்டு ஆத்திரத்தோடு திரும்பிய ரகுநாத பாண்டிய ராஜ பூபதி என்ற ஆர்.பி.பூபதி....

பெண்ணுக்கு மரியாதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 617

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்சங்கீதச பையின் வருடாந்தரப் பேரவைக் கூட்டம் அந்த ஞாயிற்றுக்கிழமை காலை காபி, சிற்றுண்டியுடன் தொடங்கியது. இதற்கு முன்பெல்லாம் ‘ஜெனரல் பாடி’...

தேனிலவும் ஒரு சாமியாரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 991

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சாமியார்களையும், துறவிகளையும், பண்டாரங்களையும் கண்டால் சண்முகசுந்தரத்துக்கு அறவே பிடிக்காது.பள்ளிப் பருவத்திலிருந்து கல்லூரியில் கற்கும் நாட்கள் வரை இந்தச் சாமியார் வெறுப்பு...

ஒரு கவி இந்த வழியாகத்தான் நடந்து செல்வான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 2,435

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காதல் பிறந்த பின் கடிதங்களைப் பரிமாறிக் கொள்வார்களா அல்லது கடிதங்களைப் பரிமாறிக் கொண்ட பின்தான் காதலே பிறக்குமா என்பதெல்லாம் அவளுக்குத்...

ஒரு கிராமவாசி சுதந்தர தினத்தன்று சிறைப்படுகிறான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 933

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஐயனார் ஊருணியிலிருந்து நகரத்துக்குப் புறப்படும் கடைசிப் பஸ் இரவு ஏழரை மணிக்கு இருந்தது. அப்போது மணி ஏழு. வேல்சாமியின் கையில்...

ஏழையர்குச் செய்வது இறைவர்க்காகும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 3,548

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப் பாடல்) தொப்பை வயிறு பருத்தவர்தொந்தி சரிய நடப்பவர்தூக்குச் சட்டி ரெண்டினைதூக்கிப் போனார் ஆலயம். ஆலயத்து மேடையில்அமர்ந்திருந்த மனிதரோஆண்டவனின் பெருமையைச்சொற்பொ...