கதைத்தொகுப்பு: சமூக நீதி

6683 கதைகள் கிடைத்துள்ளன.

இப்படியும் இருக்கலாம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 10,769

 உலர்ந்த காலை வேளை. ஒரு பெருநகரத்தின் சாலையோரப் பூங்கா, நீண்ட நடைபாதை கொண்டதாக இருந்தது. எந்திர மனிதர்கள் தங்களின் இயந்திர...

நளினா டீச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2013
பார்வையிட்டோர்: 19,223

 நான்காம் வகுப்பு ஏ பிரிவு.. ஒரே சத்தம். இளஞ்சிறார்கள் அமர்க்களம். வகுப்பாசிரியை புதியவர். நளினா. அன்று தான் வேலைக்கு சேர்ந்திருந்தார்....

கிளியாஞ்சட்டி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 8,583

 இப்படிஇலக்கிலாமல்சைக்கிளில்சுற்றித்திரிவதும்,நினைத்தஇடத்தில்நின்றுநினைத்த கடையில் டீசாப்பிடுவதும் நன்றாகத்தான் இருக்கிறது. காலை 6.00 டூ 7.15 முகூர்த்தம்.குளிர் நேரம் எழுந்து கிளம்புவது கொஞ்சமாய் சிரமப்...

முகமூடிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 11,901

 “தவறுகள் உணர்கிறோம் உணர்ந்ததை மறைக்கிறோம்” மிக மெல்லிய இசையில் அழகான வரிகளுடன் ஏற்ற குரலில் ஓடிக் கொண்டிருந்தது பாட்டு. மீண்டும்...

திருடனுக்கு ஜே !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 7,620

 மாணிக்கம்: மாணிக்கம் ஒரு கை தேர்ந்த திருடன். இப்போது ஒரு வீட்டைக் குறி. 14, காந்தி தெரு, இதுதான் அவனது...

நெளிகோட்டுச்சித்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 7,589

 இனி வேண்டாம் இருபது.ரூபாய் பத்தே போதுமானது. இளஞ் சிவப்பில் வண்ணப் படங்கள் காட்டிச்சிரித்த இருபது ரூபா ய் வலது கையிலிருந்து...

தி ரிவன்ச்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 8,733

 ஆள்அரவமற்ற அந்த முட்டுச்சந்தில் பெரியவர் ஒருவர், தன் நெஞ்சில் கை வைத்துக்‍ கொண்டு வானத்தில் எதையோ பார்த்தபடி 3 சுற்று...

லஞ்சம் பொறுக்குதில்லையே !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 8,157

 ‘நிறுத்து ! நிறுத்து !”போலீஸ் காரர் கை காட்டினார், ஆட்டோவைப் பார்த்து, சென்னை கொரட்டூர் அருகே. லிங்கம் தனது ஆட்டோவை...

ஊதாரியின் காப்பீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 8,258

 கணேஷ் , சென்னையில் ஒரு தொழில் அதிபர். 45 வயது இளைஞன். டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ், ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலையின் சொந்தக்காரன்....

கரக ரெட்டியார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 16,572

 பெரிய மகன் அதைச் சொன்னபோது நம்ப முடியாமல்தான் பார்த்தாள் சுந்தரம்மாள். “டே நைனா… இந்த வெளாட்டுப்புத்தி என்னிக்கித்தாண்டா உன்ன உட்டுப்...