கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

திருடராய்ப் பார்த்து…
0 (0)

கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 9,345

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்குமரனுக்கு காலையிலேயே பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவன் அவனது அலுவலக வரிசை முறைப்படி மட்டப்பாறைக்கு மாற்றலாகி பணி புரிந்து கொண்டிருந்தான். காந்தியார்...

ராசுக்குட்டியின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 8,574

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நம் நாடு சுதந்திரம் வாங்குவதற்கு பதினைந்து வருடங்கள் முன்பு அந்த ஊரின் நிலச்சுவாந்தாரர் திருவாளர் குப்பண்ணன் அவர்களுக்கும் திருமதி மாரியம்மாள்...

நெய்விளக்குத்தோப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 11,978

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்திருவாரூர் நகரில் பல்வேறு சுடுகாடுகள் இருந்தாலும் அனைத்து வயதினருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது நெய்விளக்குத்தோப்பில் உள்ள சுடுகாடுதான்.இங்குள்ள மக்கள் யாருக்குமே...

கிங் மேக்கர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 9,101

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தொழிலதிபர் குரானா மர்மச் சாவில் மாயா கஷ்யப்பிடம் விசாரணை முடிந்தது – அடுத்த புதன் தீர்ப்பு பெங்களூர் அக்ட் 30...

கண்ணீரில் புன்னகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 9,246

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எனது சூழல், மனதில் இறுக்கம், இறுக்கத்தை மீறிய ஒரு நோக்கம். தன்னம்பிக்கை தான் எனது குறிக்கோள். மனதில் குறிக்கோளை சுமப்பது...

ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 27,726

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்ஆத்மாநாமிற்கும் எனக்குமான இடைவெளி நான்கு அடி தூரம். எவ்வளவு தான் நான் நெருங்கி நெருங்கிப்போனாலும் அந்த இடைவெளி அப்படியே தான்...

குழந்தைகளைக் கொல்வது எளிது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 15,687

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்”ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்…” என்று கதை சொல்ல ஆரம்பித்தேன். ”ராஜாவுக்கு எந்த ஊருப்பா?” என்றான் மகன். என்ன...

எழுத்தாளன் வியாபாரி ஆகிறான்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 8,708

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சுரேஷ் இப்பொழுது வலைதள வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளராகிவிட்டான்.அவனது கதைகளும் வலைதளத்தில் அடிக்கடி வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் அவனுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு...

ஈஸ்வரா நீ எங்கே?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 10,297

வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்லண்டன் 1995. பார்வதியாம் அவள் பெயர். மெலிந்து,சுருங்கிய தனது கறுத்த உடலை, சிவப்புப் பொட்டுக்கள் நிறைந்த சேலையால் மூடிக்கொண்டிருந்தாள்.அவளுக்கு ஐம்பது...

பொய்மையும் வெல்லும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 10,384

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“மாதேஷ் ஸார்! இப்படி அநியாயமா பொய் சொல்லி, என் சொத்தை அபகரிச்சவனை விடுதலை பண்ண விட்டுட்டீங்களே” “நீ மொதல்ல என்கிட்ட...