கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

குரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2019
பார்வையிட்டோர்: 8,279

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எங்க போயிட்டான் நம்ம பையன், ‘குரா’ நம்ம கூட தான வந்தான். இப்போ எப்படி தேடரது.” இப்படி தன்னை 99...

பாதியும் மீதியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2019
பார்வையிட்டோர்: 12,854

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்சற்று இன்னமும் சாய்ந்து கால்களை முன் தள்ளி அந்த சிமென்ட் பெஞ்சில் நன்றாக தலையைச் சாய்த்து நிதானிக்க – இனிமேல்...

இவர்களும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2019
பார்வையிட்டோர்: 5,731

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்படப்பிடிப்பு இடைவேளையில் தன் சக நடிகைகளுடன் அமர்ந்திருந்த நித்யாவிற்கு..எப்போதும் போல் இப்போதும் மனதிற்குள் அதே நினைவு, முக வாட்டம். இந்தத்...

பிரம்(ம)பு நாயகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 12,899

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்என்ன சார்…நேற்று கூட்டத்துக்கு வரல்லே….? யார் கண்ணில் படக் கூடாது என்று பொழுது விடியும் முன்பே சற்று முன்னதாக இன்று...

ஒரு பேனா பிரபஞ்சமாகியபோது…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 34,683

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“பாருப்பா, மனுசன் அம்பது வயசாகியும்,என்னமாதிரி பறந்து பறந்து நியூஸ் கவர்பண்ராரு….ரிப்போட்டர்ன்னா இப்பிடித்தான் இருக்கணும்….” சீப் எடிட்டர் சீனிவாசன், தன் நண்பர்கள்...

சிலந்தி வலை தட்டான்கள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 9,140

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த நேரத்தில் அவளை அங்கு வைத்துப பார்ப்போமென எதிர்பார்த்திருக்கவில்லைதான். மென் பனி பொழிந்த முன் மாலைப்பொழுது, இன்று பனியின் தாக்கம்...

புதிய ஆத்மாக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 9,231

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எள்ளும் நீரும் எனக்கு இறைக்கப்படமாட்டாது. கூடுவிட்டுப் பிரிவதற்கு எனக்காகக் கோ வரவில்லைள, அது தானமாகத் தரப்படவில்லை. சேடம் இழுக்கும் போது...

கழிவறையின் கதவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2018
பார்வையிட்டோர்: 6,915

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“அம்மா பேஸ்ட் பிரஷ், சோப்பு ஷாம்பு துண்டெல்லாம் எடுத்து வச்சிட்டியா…” என்றான் கதிர். “எல்லாம் எடுத்து வச்சாச்சு. ஆமாம்! நீ...

நந்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2018
பார்வையிட்டோர்: 8,026

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அளவில் சிறிய கோவில் தான் சிலசமயம் அர்ச்சகரையும், கைலாசநாதரையும் தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள். சிறிய பிரகாரம், நவகிரக சந்நதி,...

கேள் கேள் பெரிது கேள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2018
பார்வையிட்டோர்: 7,557

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பா……,,ர……,,தீ…, நீயா? அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த குரலில் விழிகள் விரிய சாலையின் எதிர்த்திசையில் சென்று கொண்டிருந்தவளைப் பார்த்துக் கேட்டாள். தீடீரென்று...