கதைத்தொகுப்பு: சமூக நீதி

6375 கதைகள் கிடைத்துள்ளன.

புண்ணியம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2024
பார்வையிட்டோர்: 4,250

 எங்கு அனுமார் கோயிலைப் பார்த்தாலும் பக்தியோடு வணங்கிவிட்டு உண்டியலில் காசு போட்டுவிட்டுச் செல்வது பஞ்சவேலுக்கு பழக்கம். சக ஊழியர்கள் அவரை...

பெரியவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2024
பார்வையிட்டோர்: 3,183

 பெரியவர் பெரியசாமிக்கு வயது எண்பதிருக்கலாம். வயதிலும், வசதியிலும், படிப்பிலும் இன்னபிவற்றிலும் பெரியசாமி பெரியவர்தான். ஆனால் இதால் மட்டுமே ஒருவரைப் பெரியவராக...

தீஞ்ச பனியாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2024
பார்வையிட்டோர்: 2,966

 மேகக் கூட்டங்களையும் மீறி புகைமூட்டங்கள் வானை முட்டிக்கொண்டு இருந்தன. குழந்தைகள் சிலர் கம்பி மத்தாப்புகளையும் சீனி வெடிகளையும் பற்ற வைத்து...

வெளிச்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2024
பார்வையிட்டோர்: 4,056

 கதை நிகழும் ஆண்டு – 2013 ம் ஆண்டு வெளியே மழை பொழிந்து கொண்டிருந்த சத்தம் கேட்டு , தேன்மொழி...

வெளியும் உள்ளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2024
பார்வையிட்டோர்: 3,648

 “ரஞ்சனி, நாம ரொம்ப சீக்கிரம் வந்துட்டோமாடி? இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு வண்டி கிளம்ப?” தன்னுடைய லக்கேஜ்களை மேலே வைத்தபடி...

நிலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 3,241

 (1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘குடம் என்ற உடற்கொட்டு, அதற்குள் இருப்பதாகத்...

விலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 2,991

 ‘அந்தப் பானையை நானே வனைத்தேன்; வேக வைத்தேன். எனவே, அஃது என் சொத்தாகியது.’  அவனும் அவன் கருமமும்.  சக்கரம் சுழல்கின்றது. அதிலிருக்கும்...

பணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 2,950

 (1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘நான் உன்னிற் கலந்தேன். கடமையை இயற்றி,...

அணு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 2,830

 (1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  ‘உன்னால் எண்பிக்க இயலாத கற்பனைகள் நீ...

மெய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 3,029

 ‘மௌனங்கூட அறிவின் திறவுகோலாக அமையலாம்…….’  அநாதியும் அந்தமுமற்ற அத்தத்துவத்தின் படுமுடிச் சினை அவிழ்ப்பதில் அறிஞர் குழாம் ஒன்று ஈடுபட்டிருந்தது. தத்தமது அறிவுக்கும்...