கதைத்தொகுப்பு:குடும்பம்

11203 கதைகள் கிடைத்துள்ளன.

கலங்கிய பார்வையில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 9,051

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கீதாவுக்கு அழுகை அழுகையாக வந்தது.அடக்க முயன்றால்.முடியவில்லை.கலங்கிய கண்களுடன்,வேலை செய்வதை விட்டு,எழும்பி நின்று பயிர்களைப் பார்த்தாள்.பச்சை விரித்தாற் போல்,பரந்து கிடந்தது.பூக்கிறதுக்கு காலம்...

பிழைப்போட்டி…..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 8,732

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்போய் விட்டு வருகிறேன் எனச்சொன்னவரிடம் என்ன சொல்ல…?சரி நல்லது என்கிறான். பொதுவாகவேஇவனதுபழக்கம்இதுநாள்வரைஇப்படியாய்த்தான்இருந்திருக்கிறது.இந்தப்பழக்கம்இவனில்எப்படிகுடிகொண்டது. எப்பொழுது குடி கொண்டது என சரியாகஞாபகமில்லை.என்ற போதிலும்...

கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 9,311

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ராம் காஞ்சனாவின் கையைப்பிடித்துக்கொண்டு கண்களில் அன்பு மிளிர “காஞ்சனா” நீ ஏன் என்னை புரிந்துகொள்ள மறுக்கிறாய்? அவளின் குனிந்த தலையை...

சோறும் சப்பாத்தியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 9,799

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அம்மா அழைத்தது தனலட்சுமியின் செவிகளில் விழவில்லை. அவ்வளவு தூரம் தொலைகாட்சியில் மூழ்கியிருந்தாள். “சாப்பிட வா, தனம்!” மீண்டும் அம்மா அழைத்தாள்,...

போய்-போய் எனப்படுபவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 29,042

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்களவாக மதுபானக் கடையொன்றை நடத்தி வந்த எஸ்தர் ஒரு விபச்சாரியாகவும் இருந்தாள். அவளது மகன் போய்-போய் இடது காலில் ஒரு...

எழவுக்குருவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 15,820

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்குணா கண்விழித்தபோது சாந்தி அருகில் இல்லை.கனவென்று நினைத்து மீண்டும் உறங்கினான்.அதிகாலையில் வலுக்கட்டாயமாக அவன் உறக்கம் கலைக்கப்பட்டு அறையின் மூலையில் அமர்த்தப்பட்டான்.சாந்தி...

உயிரிலும் உயர்வாகும் உறவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 22,169

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சிக்னல் அருகே கார்கள் சிகப்பு விளக்குக்காக நின்றன.ஊர்திகளும் பயிக்குகளும் ஓடி நின்ற வேகம் எழுந்த புழுதி லேசாகப் பறந்து மற்ற...

இறைவனின் முடிச்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 10,520

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“இந்த லோகத்திலே இறைவன் சந்தோசத்தையும் கொடுப்பான், அதன் பின்னால் துக்கத்தையும் கொடுப்பான்.” அதுபோலவே இன்றைக்கு சங்கரின் நிலைமையும் காணப்பட்டது, அவனுக்கு...

நம்மாழ்வார்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 15,104

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கொத்து கொத்தாகப் பூக்களும், பிஞ்சுகளும், கிளைகளுமாக பரப்பி பூதராஜா கொல்லையில் வானளாவிக் நிழல்தந்த அடர்ந்த வேப்பமரம் வேரோடு சாய்க்கப்பட்டு கிடந்தது....

அடுத்த பொங்கலுக்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2015
பார்வையிட்டோர்: 12,899

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. இந்த பழமொழியை தை மாதம் பிறக்கும் முன்பே எல்லோரும் சொல்லிக்கொள்வார்கள். வழி...