கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

கிழவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 16,775

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலையில் எழுந்திருக்கும்போதே வயிற்றைச் சுருட்டிப் பிடித்து இழுத்தது, அன்னம்மாக் கிழவிக்கு. குடிசையின் மூலையில் இருந்த அடுக்குப் பானைகளில் கைவிட்டுத் துழாவினாள்....

எனக்கு நல்லா வேணும்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 12,891

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்நேகமாகக் கார் வாங்கும் என்னுடைய ஆசை வெறும் கேட்டோடு முடிந்து போனது என்று சொல்லலாம். யானை வாங்குவதற்கு முன் அங்குசம்...

வரம் வேண்டுமே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 10,904

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என்னப்பா ஆறுமுகம்! இந்த வாரமும் ஒம் பையன் சந்துரு, ஊருக்கு வரலையாக்கும்?” என்றவாறு எதிர் சோபாவில் வந்தமர்ந்தார் கந்தசாமி. “இல்லப்பா”...

அம்மா ஒரு அகதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 11,055

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘அம்மா பாவம்’ என்று தனது தாயில் பரிதாப்படுவதற்கு அப்பால், தாயின் நிலை பற்றி மேலதிகமாக யோசிக்க மாலினியால் முடியவில்லை. மாலினியின்...

கடைசி மூச்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 8,722

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மாலை நான்கு மணிக்கு என்னை சென்னை மத்திய சிறையில் இருந்து விடுவித்தார்கள். ஒரு திருட்டு கேஸ்ல ரெண்டு வருஷம் உள்ள...

இதயத் தீ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 13,073

பிறழ்வு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 16,625

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘சாப்பிட்டாயா..’ ‘ம்ம்..’ ‘இன்னைக்கு ஏன் இந்த கோபம்..’ என்னும் கேள்விக்கு விக்கி விக்கி அழத்தொடங்கினாள். ‘உன் பலகீனமே அழுகைதான் சௌந்தர்யா.....

எப்பொழுது…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 13,555

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இருபத்திநான்கு மணிநேரங்கள் மட்டுமே கொண்டதல்ல ஒரு நாள். பூமியின் சுழற்சிக்கு ஏற்ப சில நொடிகள் கூடவும் குறையவும் செய்யும். துளி...

வாடகை வீடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 14,648

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நான் சொந்த வீட்டில் வருடக்கணக்கில் இருந்தேன். அல்லல்பட்டு,கடன்பட்டு ஒரு வழியாக கட்டிய வீடு, கடன் பட்டதில் மனைவியின் பங்கும் கணிசமானது....

சேராத இடம் சேர்ந்தால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 8,691

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்`தினேசு! நீயும் ஒங்கப்பாமாதிரி ஆகிடாதேடா!’ அவன் பிறந்தபோது, கோயில் அர்ச்சகரிடம் போய், `ஷ்டைலா ஏதாவது சாமி பேரு வைங்க, சாமி!’...