கதைத்தொகுப்பு: குடும்பம்

10265 கதைகள் கிடைத்துள்ளன.

குலவதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2023
பார்வையிட்டோர்: 2,823

 புக்ககம் போன பெண், முதல்முறையாகப் பிறந்தகம் வருவதை, மறுவீடு என்று குறிப்பிட்டு வழங்குவது நமது சம்பிரதாயங்களில் ஒன்று. அந்தச் சம்பிரதாயப்படி...

கருவேப்பிலை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2023
பார்வையிட்டோர்: 4,620

 தமது தோட்டத்தில் கருவேப்பிலை செடி வைத்து விவசாயம் செய்து வந்த கந்தசாமிக்கு வேதனை தாங்க முடியாமல் கண்களில் கண்ணீர் ஆறாக...

வசூல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2023
பார்வையிட்டோர்: 4,008

 ஆட்டை கொடுத்து விடுவதென முடிவு செய்த அருணகிரி “இதுவரை என்னோட கண்ணான புள்ளைங்களுக்கு ஒரு நாளாவது, ஒரு நூறு மில்லி...

சொத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2023
பார்வையிட்டோர்: 3,374

 சிறிது நாட்களாக ராமநாதன் தம்பதியர், அவர்கள் வீட்டை ஒட்டியே கட்டி வாடகைக்கு கொடுத்திருந்த வீட்டில் வசிப்பவர்களிடையே ஏதோ சச்சரவு நடந்து...

தகப்பன்சாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2023
பார்வையிட்டோர்: 3,872

 பொழுது போகவில்லை! மேஜை இழுப்பறையைக் குடைந்தேன். அது அலிபாபா குகை. என்ன இருக்கு என்பதே வெளியே தெரியாது. அலாவுதீனின் அற்புத...

எட்றா வண்டியெ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2023
பார்வையிட்டோர்: 6,900

 (2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 4. அதென்னமோ நெசந்தானுங்க சாமி | 5....

பாலும் பழமும் கைகளில் ஏந்தி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2023
பார்வையிட்டோர்: 5,985

 மழை சொட்டத் தொடங்கி இருந்த இரவு நேரத்து கடைசிப் பேருந்து. அடித்துப் பிடித்து வேகமாய் உள்ளே ஏறிக்கொண்டேன். ஜன்னல் ஒரம்...

டூப்ளிகேட்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2023
பார்வையிட்டோர்: 4,590

 அறுவடை முடிந்துவிட்ட மணமங்கலம் கிராம வயல்வெளிகள், காய்ந்த சருகுகளோடு காட்சியளித்தன. விவசாயப் பணிகள் நிறைவடைந்த பிறகும், நரி ஓடும் அளவுக்கு,...

திட்டம் தேவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2023
பார்வையிட்டோர்: 6,206

 (1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்புமிக்க சகோதரி சுஜாதா, சேலைகள், ஆடைகள்...

கண் கண்ணாடி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2023
பார்வையிட்டோர்: 3,643

 திருமணமாகி பத்து வருடங்கள் குழந்தை கிடைக்காமல் போக மாரனும், காரியும் இருக்காத விரதமில்லை, குகைக்குள் இருந்த குல தெய்வ கோவிலிலேயே...