கதைத்தொகுப்பு: கிரைம்

513 கதைகள் கிடைத்துள்ளன.

மெளனமான துரோகங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2019
பார்வையிட்டோர்: 27,829

  சத்தமில்லாமல் சென்ற குண்டு,முதுகை காட்டி நின்று கொண்டிருந்தவனின் கழுத்து பகுதியை துளைத்து வெளியே சென்றது. மடக்..என கழுத்து மடங்க...

தூதுவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2018
பார்வையிட்டோர்: 28,895

  கதை கிடைக்காத போது இப்படி நெடுஞ்சாலை பயணம் அமையும். நானும் தம்பி ராஜ்-ம் ஷைலோவில் ஓர் அற்புதமான பயணத்தில்...

பஞ்சதந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 29,279

  “அஷோக் இப்ப நீ எங்க இருக்க” “என்னோட ஸ்டேஷன்ல தான், ஏன் ஏதாவது அவசரமா?” “ஆமா, இப்ப வந்தா...

மறந்தவனின் திட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 24,621

  இராணுவத்தில் மன நல மருத்துவராக பணி புரிந்து சலித்துப்போய் வெளி உலக மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய விரும்பி...

திட்டமிட்டக் கொலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 16, 2018
பார்வையிட்டோர்: 24,607

  சென்னை அண்ணா சாலையில் உள்ள அந்தக் கம்பெனியில் வனிதாவுக்கு ஒரு தற்காலிக வேலை கிடைத்ததும் பூரித்துப்போனாள். அவளது மூன்று...

லட்சியக் கொலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2018
பார்வையிட்டோர்: 19,839

  காலை பத்துமணி. அடையாறு. சென்னை. பிரபல துப்பறியும் நிபுணர் டாக்டர் கோபிநாத் தன் அலுவலகத்தில் சுறுசுறுப்பாக இருந்தார். அவரது...

வேட்டை ஆரம்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2018
பார்வையிட்டோர்: 22,477

  அன்று மாலை சரியாக மணி ஆறு. நான் டீ.நகரில் உள்ள அந்த புகழ்பெற்ற மருத்துவமனையின் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்திருந்தேன்....

கனவு துலங்கிய கொலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 18,772

  இன்ஸ்பெக்டர் சிவலிங்கத்தை (சிவா) தன் அலுவலகத்திற்கு உடனே வரும்படி யாழ்ப்பாணம் போலீஸ் அத்தியட்சகர் (Superintendent) ஹரி வாட்சன் என்பவரால்...

தப்புத் தப்பாய்……சரி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 20,862

  அவசர சிகிச்சைப் பிரிவில், ”சார்! நீங்க தான் என் மனைவி காப்பாத்தனும்…” என்ற முகேசை விலக்கி ஆளைப் பார்த்த...

அறிவுஜீவிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2018
பார்வையிட்டோர்: 17,330

  கலிபோர்னியாவில் இருந்த ராம்குமாருக்கு, அவனுடைய மயிலாப்பூர் வீடு முற்றிலுமாக வழித்து துடைத்து கொள்ளையடிக்கப்பட்ட செய்தி கிடைத்ததும் துடித்துப்போனான். அடுத்து...