கதைத்தொகுப்பு: கிரைம்

392 கதைகள் கிடைத்துள்ளன.

அந்தக் கிழவனைக் காணவில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2014
பார்வையிட்டோர்: 17,584
 

 நாங்கள் இருக்கும் குடியிருப்பிற்கு சற்றுத் தொலைவில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது. அது தன்னுடைய ரகசியங்களைப் பொத்திக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றது….

அவன் வழி தனி வழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 18,425
 

 “வாங்க சார், வாங்க” வரவேற்பு தடபுடலாக இருந்தது, அந்த வங்கிக் கிளையில். ஆர்பாட்டமாக வரவேற்றவர் அந்த கிளையின் மேனேஜர். சிரித்துக்…

கொலைக்கு பின் சில தத்துவகாரணங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 21,083
 

 அவனை வேறு கோணத்தில் முதன் முதலாக பார்த்தேன்.மிகவும் சிறியவன் அவன் .தனது தாயின் மரணத்துக்குபிறகு நிம்மதியை அவன் முழுவதுமாக இழந்திருந்தான்…

மறக்க முடியாத நாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 24,708
 

 அலாரம் அடிக்கும் சப்தம் கேட்டு கண் விழித்தேன், நேரம் காலை 5.30 மணி என்று காட்டியது, நாள் செப்டம்பர் 15…

வயசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 31,658
 

 சபரிமலைக்குப் போவதற்கு மாலை போட்டிருந்தான் பீட்டர். அது எனக்கு வினோதமாக இருந்தது. விபூதியிட்டு கழுத்திலே கருப்புத் துண்டு சுற்றிக் கொண்டு…

ஒரு அதிகாலை மரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 45,701
 

 1 மிகவேகமாக அந்த திருப்பத்தில் திரும்பிக்கொண்டிருந்தேன்.எதிரே வந்த கண்டெய்னர் லாரி கண்ணுக்கு தெரிந்து சுதாரிப்பதற்குள் ‘படார்’ என்று என் மீது…

நியாயச் சங்கிலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 22,132
 

 ஜூலியா ஒரு முறை சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தபிறகு அவளை எனக்குப் பிடித்துப் போய்விட்டது. அதற்கு முன்னால் அவளை சட்டென…

யார் குற்றம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 17,835
 

 வடசென்னை மாதவரம் பகுதி. நூறு அடி சாலையை ஒட்டி, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், ஒரு நடுத்தர வர்க்க குடியிருப்பு….

குற்றத்தின் பின்னனி யார்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2013
பார்வையிட்டோர்: 18,508
 

 நல்லாதார் பட்டி எனும் ஊரின் புளியமரத்தடியில், தினாவும்-தீபிகாவும், நீண்ட நேர விவாதத்தை நடத்திக் கொண்டிருந்தனர். நீ சந்தேகப் பட்றடா……நான் அவ்ளோதான்…

அந்த இரண்டு லெட்டர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 22,212
 

 அதிர்வு நிலையில் இருந்த அலைபேசி உயிர்பெற்று உறக்கம் கலைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி முதலில் மணி பார்த்தார். அதிகாலை ஐந்து. பிறகு…