கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1524 கதைகள் கிடைத்துள்ளன.

காளி ஆட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2025
பார்வையிட்டோர்: 4,336

  “இன்று இரவு விசேட பூசை. உங்கள் கணவன்மாரையும் கூட்டிக்கொண்டு குடும்பமாக வாருங்கள்.” வீடு வீடாகக் கதவைத்தட்டி சொல்லிக்கொண்டு வந்தாள்...

அம்மிச்சியம்மா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2025
பார்வையிட்டோர்: 6,047

  சிறுவன் மணிக்கு ‘எப்போது வெள்ளிக்கிழமை சாயங்காலம் வரும்? அப்புச்சி வீட்டிற்குப்போகலாம். அம்மிச்சி செய்யும் பலகாரங்களை ஒரு பிடி வயிறு...

மாப்பிள்ளை வந்தார்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2025
பார்வையிட்டோர்: 7,992

  வீட்டின் முன்பு நின்று பார்த்தான் கோபால். பார்த்த மாத்திரத்தில் பிடித்துப்போனது. கோபாலுக்கு சாப்ட்வேர் கம்பெனியில் டீம் லீடர் வேலை....

இன்னொரு உயிர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2025
பார்வையிட்டோர்: 7,282

  வீட்டின் கேட்டைத்திறந்து உள்ளே வர முயன்ற வயது முதிர்ந்த, அழுக்கடைந்த கந்தையான ஆடைகளை அணிந்திருந்தவரை தெரு நாயை விரட்டுவது...

மன நிம்மதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2025
பார்வையிட்டோர்: 11,798

  மதுரை – காமராஜர் சாலையில் உள்ள கோவிலில், அன்றைய தினம் சிறப்பு தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது....

மனசுக்குள் மத்தாப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2025
பார்வையிட்டோர்: 11,642

  கவிதா அந்த வீட்டில் வேலைக்குச் சேர்த்து ஒரு வாரம் ஆகிவிட்டது பாத்திரம் துலக்குவது. வீட்டைப் பெருக்குவது. துணி துவைப்பது...

கடலம்மா ஏனிந்த சீற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2025
பார்வையிட்டோர்: 1,724

  (2005ல் வெளியான கவிதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கடலம்மா ஏனிந்த சீற்றம்கலங்கித் தவிக்கின்றோம்அல்லலுற்றே...

தெய்வம் நின்று…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2025
பார்வையிட்டோர்: 1,491

  (1990ல் வெளியான கவிதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உருவகக்கதை வார்த்தைகளில் விளக்கமுடியாத அனர்த்தனம்அடிவயிற்றில்...

வாடகை வீடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2025
பார்வையிட்டோர்: 5,921

  (2025ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ராஜா ஒரு தனியார் நிறுவனத்தில்...

போர் நிறுத்தம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2025
பார்வையிட்டோர்: 4,357

  போர் செய்தியை கணவன் சொன்னதிலிருந்து உறக்கம் தொலைந்து போனது ரம்யாவிற்கு. உடனே தொலைக்காட்சிகளை மாற்றி, மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்....