கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1419 கதைகள் கிடைத்துள்ளன.

மதிப்பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2025
பார்வையிட்டோர்: 16,790

 மீனாட்சி சுந்தரம் தனியார் பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகம், காலை முதல் வகுப்பு ஆரம்பித்த நேரம், தலை குனிந்தபடி...

சுமைதாங்கி சாய்ந்தால்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2025
பார்வையிட்டோர்: 5,372

 திரு.வளர்கவி அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 200வது சிறுகதை. குறுகிய காலத்தில் இவ்வளவு கதைகளை வெளியிட்ட முதல் கதாசிரியர் இவர் தான். ஜனவரி 2024...

வண்ணங்கள்.. வடிவங்கள்..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2025
பார்வையிட்டோர்: 4,279

 (கதைப்பாடல்) அன்று சித்ரா பவுர்ணமிஅடுக்கு மாடி வீட்டிலேஅழகு தாரா வசிக்கிறாள்அன்பு ஆச்சி யோடவள் மாடி ஏறிப் போகிறாள்இரவு ஒளிரும் நிலவிலேஇரண்டு...

ஈகோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2025
பார்வையிட்டோர்: 18,031

 மதுரை, அனுப்பனடி. காலை ஒன்பது மணிக்கு மேல் இருக்கும் , நண்பன் முருகனின் வீட்டு வாசலின் முன், தன் இரு...

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2025
பார்வையிட்டோர்: 6,540

 ‘இனி ‘ஏப்ரல் ஒண்ணு’க்கு மேல உங்களுக்கு ராஜயோகம்தான்னார் ராஜேந்திரன். ‘எப்படி?’ என்று கேட்டான் கேசவன். ‘ஒருவேளை ஏபரல் ஒண்ணு முட்டாள்கள்...

லுமினா கிரகத்தின் அழகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2025
பார்வையிட்டோர்: 8,397

 பூமியிலிருந்து பத்து ஒளியாண்டுகள் பயணம் செய்த அந்த விண்கலம் ஒரு வழியாக லுமினா கிரகத்தில் தரையிறங்கியது. கமாண்டர் சென் தலைமையிலான...

ஆத்ம நட்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2025
பார்வையிட்டோர்: 5,297

 சிகனுடன் தன்னை கல்லூரியில் உடன் படிப்பவர்களே இணைத்துப்பேசியதைக்காதில் கேட்டு உடைந்து போனாள் ரகி‌. ஆணும், பெண்ணும் பேசினாலே காதலின் வெளிப்பாடு...

இரவினில் ஆட்டம்..! பகலினில் தூக்கம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 9,200

 காளிதாஸ் ஈஸ்வரனை அழைத்தான்.’நாளைக்கு நம்ம பக்கிரிசாமித் தெருவுலதான் நாம கைவரிசையைக் காட்டப்போறோம்!’ ரெடியா இரு! நான் ஃபோன் பண்றேன்!; என்றான்....

பணம் பத்தும் செய்யும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 17,590

 சுந்தராபுரம், அண்ணன் தங்கை பாசத்திற்கு கதிரும், சுந்தரியும் இங்கு பேர் போனவர்கள். தாய் தந்தையை சிறு வயதில் இழந்துவிட்டு அண்ணன்...

லாட்டரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2025
பார்வையிட்டோர்: 17,610

 வீட்டின் வரவு செலவு கணக்கை போட்டு திக்கு முக்காடி போய் இருந்தான் ராஜன். வரவை விட செலவு அதிகம். கடன்...