கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

349 கதைகள் கிடைத்துள்ளன.

இந்த இருவரில் யார் என் மனைவி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,895

 உத்தமமான சிவாசார்யரான தேவசர்மா, கயிலைவாச னான உமையரு பாகனை வழிபட்ட தீவிர பக்தர். அவருக்குத் திருமணம் நடந்தது (மணப் பெண்ணை...

அரசனை உதைத்த துறவி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,744

 கானகம் ஒன்றில் ஒரு துறவி வாழ்ந்து வந்தார். முக்காலமும் அறிந்தவர் அவர். ஒரு நாள் திருமகள் அவர் முன் தோன்றினாள்....

அர்ஜுனனை அதிர வைத்த கர்ணன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 16,068

 பாரதப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது… அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இடையே நடந்த யுத்தத்தில், தேரிலிருந்த படியே அர்ஜுனன் ஓர்...

சக்குபாய்க்காக சிறைப்பட்ட பண்டரிநாதர்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,684

 பண்டரிபுரத்துக்கு அருகில் சிஞ்சிருனிபுரம் என்ற கிராமத்தில் கங்காதர ராவ் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் மனைவி கமலாபாய். இவர்கள் எப்போதும்...

தம்பிகளைத் திரும்பப் பெற்ற தருமன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,948

 பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது கடுமையான தாகத்தால் தவித் தனர். நீர் இருக்கும் இடம் தேடிச் சென்ற சகோதரர்களை நீண்ட...

திருமணம் பேச வந்தவர்கள் திகைத்து நின்றது ஏன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 11,772

 இயற்கை வளம் கொழித்துக் கிடந்தது. பச்சைப் பசேலென வயல்வெளிகள். பசுக் குலம் ‘அம்மா!’ என்று அழைப்பதும் அவற்றின் கழுத்து மணி...

நாமதேவருக்கு உணவு ஊட்டிய ஸ்ரீபாண்டுரங்கன்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,077

 பரம பக்தரான உத்தவர் சகாயத்தால் குருவாயூரில் குடிகொண்டிருக்கும் குருவாயூரப்பர் நமக்குக் கிடைத்தது பெரும் பேறு. ஸ்ரீகிருஷ்ண பகவானால் பூஜிக்கப்பட்ட நாராயண...

பகவத் கீதை தெரியும்… உத்தவகீதை தெரியுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 10,709

 குரு«க்ஷத்திரத்தில் அர்ஜுனனுக்குக் கண்ணபிரான் அருளியது பகவத் கீதை. தேரோட்டியான உத்தவனின் கேள்விகளுக்கு கண்ணன் கூறிய பதில்தான் ‘உத்தவ கீதை’! குரு«க்ஷத்திரப்...

விதியை பத்தினியாலும் வெல்ல முடியாது!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,315

 மகரிஷி தன்ரீகரின் மனைவி பூந்ததி, கணவர் மீது பக்தி கொண்டவள். அதிகாலை எழுந்ததும் அவர் பாதங்களைத் தொட்டு வணங்குவாள். ஒரு...

உயிருக்கு போராடிய கர்ணனிடம் தங்கம் கேட்ட கிருஷ்ண பரமாத்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 13,858

 மகாபாரதப் போரில் பலசாலியான கர்ணன் வீழ்ந்துவிட, கௌரவர்கள் தோல்வியைத் தழுவினர். பாண்டவர்கள் பாசறையில் வெற்றிக் கொண்டாட்டம். எல்லை மீறிய உற்சாகம்....