கதைத்தொகுப்பு:ஆன்மிகக் கதை

468 கதைகள் கிடைத்துள்ளன.

பரமனை சோதித்த பார்வதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 49,980

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கைலாயத்தில் சந்தோஷமாக உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள் பரமசிவமும் பார்வதியும் பரமசிவத்தின் வாயில் ஒரு புன்முறுவல் தெரிந்ததைப் பார்த்தாள் பார்வதி. ’என்னிடத்தில்...

பரசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2019
பார்வையிட்டோர்: 74,469

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஐந்து அவதாரங்கள் வந்து சென்றுவிட்ட நிலையில் பூமிக்கு பரிபூரணம் தேவைப்பட்டது. பிரம்ம ஞானத்தைக் காப்பாற்ற சத்ரிய தைரியம் தேவையாய் இருந்தது....

தீராக் காதலன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 78,839

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்படகு மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.. கங்கைத்தாய் இப்படி துக்கம் அனுஷ்டித்து இதற்குமுன் எவருமே பார்த்ததில்லை. சிறு அலையோ, அசைவோ, நீரோட்டமோ அற்று...

குசும்பு – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 66,553

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வைதேகி, கடலில் நான் கட்டிய பாலத்தை பார். அதில் ஆர்ப்பரித்து மோதும் அலைகள் எவ்வளவு அழகாக காட்சியளிக்கின்றன என்று இராமன்...

தியானம் செய்ய வாருங்கள் !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2019
பார்வையிட்டோர்: 90,416

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்தியானம் – 5 வேத வியாசரின் மனைவி ஒரு தெய்வீக குழந்தையை கருவுற்றாள். சுகதேவ் பிறந்தான். பிறந்தது முதல், தன்...

சிவ சக்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2019
பார்வையிட்டோர்: 89,982

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என்னங்க! இன்னும் நம்ம சமையல்காரர் வரலை! வேலைக்கார்ரும் வரலை! மணி ஒன்பது ஆகிடுச்சு. அவங்கவங்களுக்கு ஏதாவது வேலை இருக்கும். நமக்குத்தான்...

தியானத்திற்கு ரெடியா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2019
பார்வையிட்டோர்: 80,587

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(தியானம் – 3) “பரங்கி மலையை, பத்து நிமிட நேரம் என் தோளில் சுமந்து காட்டுகிறேன்” என்று சவால் விட்டான்...

காது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2019
பார்வையிட்டோர்: 87,918

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்குதூகலமாக கொக்கரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் துரியோதனன் “ சகுனி மாமா! நமக்குத்தான் வெற்றி ! பாண்டவர்கள் போரில் தோற்பது...

கோயில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2019
பார்வையிட்டோர்: 74,030

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இருநூறு வருடங்களுக்கு முன் மதுரை மாவட்டம் காட்டுப் புத்தூர் குளம்., அது ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்தை தள்ளி,...

சீதாயனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 74,718

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அன்று அசோகவனத்திற்கே கொண்டாட்டம். அசோகவனத்து அரக்கிகளில் காலம் தந்த பாடத்தால் பூரண மனமாற்றம். பிதற்றும் பேதை என்று எண்ணிய சீதையை...