கதையாசிரியர்: sirukathai

24368 கதைகள் கிடைத்துள்ளன.

பொய்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 11,544

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு ஊரில் கண்ணன் என்பவர் இருந்தார். அவருடைய மனைவியின் பெயர் ராதா. அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருந்தான்....

தெளிந்த மனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 12,024

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்புத்தர் தனது சீடர்களுடன் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் சென்றார். வழியில் அவர்கள் ஒரு ஏரியைக் கடக்க நேரிட்டது. ஏரியைக்...

மன வயல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,008

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஓருநாள் மகான் புத்தர் பிச்சையேற்க ஒரு வீட்டின் முன் போய் நின்றார். அவரைக் கண்ட விவசாயியான அந்த வீட்டுக்காரன் கோபத்துடன்,...

முயற்சியே பெருமை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,621

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அது ஒரு மாலைப் பொழுது. நான்கு சிறுவர்கள் வயலோரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். வரப்பு ஓரமாகச் சென்று ஒரு மூலையை அவர்கள்...

அது ஒரு விறகுக் கட்டைதான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,525

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எழை விவசாயி ஒருவன் தனது சிறிய வயலுக்குச் சென்று எருதுகளை ஏரில் பூட்டி உழுது கொண்டிருந்தான். அப்போது அந்த வழியே...

பறவைகளே… பறவைகளே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,920

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு ஊரில் அதிசயத்தக்க ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். தினமும் மாலையில் கடற்கரையோரம் அசையாமல், மணிக் கணக்கில் நின்று கொண்டிருப்பார்....

பொட்டல் காடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 14,866

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அது ஒரு திறந்தவெளி. எங்கு நின்று பார்த்தாலும் வானமே தெரிந்தது. பூமித்தாயின் முகமெங்கும் செம்மண் கொட்டப்பட்டு, அவள் முகத்தில் காணப்படும்...

நீர்யானை வரைந்த ஓவியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,352

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று காலைப் பொழுது இனிமையாக மலர்ந்தது! அப்போது ஆற்றில் ஒரு நீர்யானை நின்று கொண்டிருந்தது. ஆகாயம் வெளிர் நீல நிறத்தில்...

கொசுவும் குதிரையும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,627

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒருநாள் குதிரை ஒன்று புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அந்தப்பக்கமாக ஒரு கொசு பறந்து வந்தது. குதிரையைக் கண்டவுடன்...

குறும்பால் வந்த வினை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,740

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அன்றும் வழக்கம் போல நானும் எங்க அம்மாவும் சத்தியமங்கலம் காட்டுல உணவு தேடி போய்க்கிட்டிருந்தோம். நான் உற்சாகமாகத் துள்ளிக் கொண்டு...