கதையாசிரியர்: sirukathai

24368 கதைகள் கிடைத்துள்ளன.

இரண்டு கால் எலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 10,393

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வெளியே போய்விட்டு வீடு திரும்பிய அம்மா, சாப்பாட்டு மேஜையின் அருகே கண்ணாடித் துண்டுகள் கிடப்பதைக் கண்டாள். மேஜையின் அருகே எட்டு...

ஓணான் கோட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 12,719

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தான் இருப்பது எந்த இடம் என்று சசிக்குப் புரியவில்லை. உள்ளே ஒரே இருட்டு. கொஞ்ச நேரத்தில் அவனைச் சுற்றி ஜோடி...

இந்த நிலையும் மாறி விடும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 10,064

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஓர் அரசன். அவருக்கு வயதாகிவிட்டது. அதனாலேயே கவலை, பயம் எல்லாம் அதிகமாகிவிட்டது. மரண பயம். இரவிலே தூங்க முடியவில்லை. எத்தனையோ...

அவன் அவனாகவே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 10,285

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வெகு காலத்திற்கு முன்னர் சீனாவில் புகழ்பெற்ற சிற்பி ஒருவர் இருந்தார். ஒருநாள் பெரிய செல்வந்தர் ஒருவர், சிற்பியைத் தனது மாளிகைக்கு...

இருவரின் ஆசைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 10,505

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஓர் ஊரில் கந்தன் என்ற விவசாயி இருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் பெயர் சுப்பக்கா. இளையவள் பெயர் அம்மு....

புது பள்ளிக்கூடம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 11,166

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்என்னுடைய அம்மாவுக்கு வேறு ஊரில் நல்ல வேலை கிடைத்ததால், நாங்கள் அந்த ஊருக்குச் சென்றோம். நானும் புதிதாக ஒரு பள்ளியில்...

மகிழ்ச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 13,764

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று காலை மிகவும் உற்சாகமாகக் கண் விழித்தான் அபிலாஷ். அன்று அவன் பிறந்த நாள் அல்லவா? அபிலாஷுக்கு இது 12-வது...

மழை வருமா? வராதா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 11,252

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்விஜயபுரி நாட்டின் மன்னர் உக்கிரப் பெருவழுதி, தனது நாட்டில் அதிக வரிகள் விதித்து மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தார். மன்னரின்...

ஒரு செம்பு நீர்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 15,882

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மகேந்திரபுரி என்னும் நாட்டை மகேந்திரவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். நீதியும் நேர்மையும் ஞானமும் உள்ள அரசனாகத் திகழ்ந்தான். அவனது...

பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 11,577

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கோடை காலம். வெயில் நன்றாகக் கொளுத்திக் கொண்டிருந்தது. வெட்டுக்கிளி ஒன்று மரத்தின் அடிப்பாகத்தில் உள்ள வேரில் அமர்ந்து பாட்டுப் பாடிக்...